Browsing Category
மாவட்டம்
நம்ம ஊரு செய்தி திருச்சி
திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் கொரியர் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (51), திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி லாரியை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. கருமண்டபம்…
Read More...
Read More...
திருச்சி நம்ம ஊரு செய்தி…..
விரிவான செய்திகள் – பகுதி 3
தேதி: 18.07.2026
9️⃣ உறையூரில் சோகம்
20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சி, ஜூலை 18:
திருச்சி உறையூர் பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவர்,…
Read More...
Read More...
திருச்சி நம்ம ஊரு செய்தி…..
திருச்சியில் கோர சாலை விபத்து
கல்லூரி திறந்த முதல் நாளே மாணவர் உயிரிழப்பு... நண்பர் கவலைக்கிடம்
திருச்சி, ஜூலை 18:
திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. ஜங்ஷன் அருகே இன்று காலை ஏற்பட்ட கோர சாலை விபத்தில், பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர்…
Read More...
Read More...
பொன்மலைப்பட்டியில் சோகம்
திருச்சி, ஜூலை 18:
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த 3 வயது குழந்தை கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்மலைப்பட்டி அடைக்கல மாதா…
Read More...
Read More...
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் புள்ளம்பாடியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 18:
திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், புள்ளம்பாடி அண்ணா திடலில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான பா. வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த…
Read More...
Read More...
17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்; 2 பேர் கைது
திருச்சி இ.பி. ரோடு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கார்த்தி மற்றும் கணேசன் பாண்டியன் ஆகிய இருவரை கைது செய்து…
Read More...
Read More...
இறுதி ஊர்வல தகராறு கொலையில் முடிவு… நண்பரை அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவர் கைது
திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமாக மாறியுள்ளது.
காமராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ரஹ்மான் பக்ருதீன் கபூர் (25),…
Read More...
Read More...
திருச்சியில் போதை மாத்திரை விற்பனை… 2 பேர் கைது; புகையிலை விற்றவரும் சிக்கினார்
திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் பாலக்கரை பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் நடத்திய சோதனையில், பாலக்கரை ரயில்வே கேட்…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய உடைமை பரிசோதனை கருவி பயன்பாட்டுக்கு வந்தது
பயணிகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய உடைமை பரிசோதனை (Baggage Scanner) கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த கருவியை,…
Read More...
Read More...
புதிய ஆட்டோ வாங்கும் விவகாரம்… சோமரசம்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
திருச்சி சோமரசம்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசன் சிட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (42), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். பழைய ஆட்டோ அடிக்கடி பழுதாகி வந்ததால் புதிய…
Read More...
Read More...