Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

BREAKING NEWS

Latest News

Editors' Picks

சட்டவிரோத நடன விருந்து! திருச்சி ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்

திருச்சி – திண்டுக்கல் சாலை, தீரன் நகர் பகுதியில் உள்ள ஓட்டல் மதுபான பாரில் அனுமதியின்றி டிஜே இசையுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்…

Business

Politics

Sports

1 of 218

- Advertisement -

World

[better-social-counter style=”style-10″ columns=”1″ colored=”1″ order=”instagram,facebook,twitter,youtube,rss” title=”Stay With Us” show_title=”0″ icon=”” heading_color=”” heading_style=”default” bs-show-desktop=”1″ bs-show-tablet=”1″ bs-show-phone=”1″ css=”” custom-css-class=”” custom-id=”” title_link=””]

Recommended

சட்டவிரோத நடன விருந்து! திருச்சி ஓட்டலில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்

திருச்சி – திண்டுக்கல் சாலை, தீரன் நகர் பகுதியில் உள்ள ஓட்டல் மதுபான பாரில் அனுமதியின்றி டிஜே இசையுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்…
Read More...

மீண்டும் தங்கம்… தேசிய அரங்கில் தமிழ்நாட்டை பிரகாசப்படுத்திய திருச்சி மாணவி லக்ஷனா!

டெல்லி TALKOTARA உள் விளையாட்டு அரங்கில் 01.12.2025 நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டி — இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி இருந்த திருவிழாக்கூட்டம் போலவே தோன்றியது. அந்த ஆயிரக்கணக்கான…
Read More...

இந்தியா – தேசிய பாதுகாப்புத் துறை

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையை ஆண்டுதோறும் 1 லட்சம் வீரர்களாக அதிகரிக்கும் வாய்ப்பை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது ஆண்டுதோறும் சுமார் 40–50 ஆயிரம் அக்னிவீர் பதவிகள் அறிவிக்கப்படுகின்றன. பாதுகாப்புத்துறையின்…
Read More...

‘தூக்கு’ தண்டனை ஆயுளாகக் குறைப்பு

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், முதன்மை குற்றவாளி சதிஷுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு மாநிலம்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்