Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

இந்தியச் செய்தி

ஞானவாபி – மதுரா நில வழக்கில் சமரச யோசனை நிராகரிப்பு… நீதிமன்றத் தீர்ப்பையே விரும்புவதாக…

ஞானவாபி - மதுரா நில வழக்கில் சமரச யோசனை நிராகரிப்பு... நீதிமன்றத் தீர்ப்பையே விரும்புவதாக இருதரப்பும் அறிவிப்பு ஞானவாபி மசூதி மற்றும் மதுரா கிருஷ்ண ஜென்மபூமி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் முன்வைத்த சமரச யோசனையை இந்து மற்றும்…
Read More...

🔥 “ஸ்டாலினுக்கு EPS எச்சரிக்கை… ‘சொன்னால் முடிந்தது கதை!’”

மதுரை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “திமுக ஒரு ஊழல் அரசாங்கம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பலர்மீது வழக்குகள்…
Read More...

கடந்து வாரம் பாலக்காடல்ல… தரப்புசணி வண்டியில் 4000 ஜெலட்டின் குச்சிகள், 17 டெட்டனேட்டர்கள் பறிமுதல்…

கடந்த வாரம் Palakkad மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, தரப்புசணி (தர்பூசணி) ஏற்றி வந்த ஒரு லாரியில் 4000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 17 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை…
Read More...

இஸ்ரேலில் இந்தியாவின் UPI பயன்பாடு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை முறைமான UPI-ஐ இஸ்ரேலில் பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்திய பிரதமர் Narendra Modi மற்றும் இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu முன்னிலையில்…
Read More...

மீண்டும் தங்கம்… தேசிய அரங்கில் தமிழ்நாட்டை பிரகாசப்படுத்திய திருச்சி மாணவி லக்ஷனா!

டெல்லி TALKOTARA உள் விளையாட்டு அரங்கில் 01.12.2025 நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டி — இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி இருந்த திருவிழாக்கூட்டம் போலவே தோன்றியது. அந்த ஆயிரக்கணக்கான…
Read More...

இந்தியா – தேசிய பாதுகாப்புத் துறை

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு எண்ணிக்கையை ஆண்டுதோறும் 1 லட்சம் வீரர்களாக அதிகரிக்கும் வாய்ப்பை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது ஆண்டுதோறும் சுமார் 40–50 ஆயிரம் அக்னிவீர் பதவிகள் அறிவிக்கப்படுகின்றன. பாதுகாப்புத்துறையின்…
Read More...

12ம் வகுப்பு மாணவி ஷாலினி கொலை:

சேரங்கோட்டை (ராமநாதபுரம்): ராமநாதபுரம் மாவட்டம் சேரங்கோட்டை பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை ஏற்க மறுத்ததால் ஓர் இளைஞர் கோபத்தின் உச்சத்தில் ஷாலினியை கூர்மையான…
Read More...

சபர்மதி சிறையில் பயங்கரவாதி கைதி மீது கொடூர தாக்குதல் – மருத்துவமனைக்கு மாற்றம்

அகமதாபாத் சபர்மதி மத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பயங்கரவாதி குற்றவாளி டாக்டர் அகமது மொகியுதீன் சயீத் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய சதி செய்தது தொடர்பாக கைது…
Read More...

லடாக்கில் இந்தியா புதிய வரலாறு படைக்கிறது

13,700 அடி உயரத்தில், இந்தியா உருவாக்கியுள்ள நியோமா (ந்யோமா) விமானப்படை தளம், தற்போது உலகின் மிக உயரமான முழுமையான விமானப்படை தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது இந்தியாவின் இமயமலை எல்லை பாதுகாப்பு திறனை பெரிதும் வலுப்படுத்துகிறது.…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்