Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

Uncategorized

சென்டர் மீடியன் அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டிய அவசியம்

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு அருகிலுள்ள கன்டோன்மெண்ட் ஒத்தகடை பகுதியில் இருந்து முத்தரையர் சிலை சிக்னல் வரை செல்லும் பிரதான சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து கடுமையாக இடையூறாகின்றது. முக்கியமாக, வாகனங்களை…
Read More...

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

திருச்சி உறையூரில் பக்தர்களால் கோடிக்கணக்கான மக்களால் வழிபடப்படும் வெக்காளியம்மன் கோவில், காவல் தெய்வமாக திகழ்கிறது. அம்மனின் அருள் பெறும் நோக்கில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கோயிலில் நடைபெறுகின்றன. அந்த வகையில், கோவில்…
Read More...

டிடிவி தினகரன் பேட்டி – “திமுகவிற்கு எதிரான அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து…

திருச்சி, மார்ச் 14: திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள ஸ்ரீ மீனாட்சி மஹால் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
Read More...

தமிழக பட்ஜெட்டில் ‘ரூ’ மாற்றம் – நிதியமைச்சர் சீதாராமன் கண்டனம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் ‘₹’ (ரூபாய்) குறியீட்டை ‘ரு’ என தமிழில் மாற்றியதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட கருத்துகள்: ரூபாய் குறியீட்டின் பாரம்பரிய அங்கீகாரத்தைக்…
Read More...

உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா பகுதியில் பக்தர்கள்திடீர் சாலை மறியல் போராட்டம்

திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா வருகிற ஏப் 1ம் தேதி தொடங்குகிறத வருகிற 16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதையடுத்து நிகழ்ச்சி நிரல் தொடர்பான விளம்பர பேனர் தென்னூர் மந்தை பகுதியில் தெய்வீக மகா சபா…
Read More...

கோவில் நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய விவகாரத்தில் விசாரணை முடித்தும் பத்து மாதங்களாக திருச்சி…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக நகரளவை பதிவேட்டில் உள்ள பெயருக்கும் பத்திரப் பதிவு ஆவணத்தில் உள்ள பெயருக்கும் நேரடி தொடர்பு ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பட்டா பெயர் மாறுதல் செய்ய இயலும் என்ற…
Read More...

திருச்சியில் பெண்ணிடம் வழிப்பறி

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் அகிலா இவர் எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று விடியற்காலை வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இருந்து புறப்பட்டு வந்த அகிலா காந்தி…
Read More...

ஆகாயத்தாமரை அகற்ற மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல ஏதுவாக நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை போர்க் கால அடிப்படையில் விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை சார்பில்…
Read More...

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இளங்கலை சமூக பணித்துறை இணைந்து ஊழல் எதிர்ப்பு மன்றம் மற்றும் விரிவாக்க புலன் சார்பில் திருச்சி வயலூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி திருமதி. மணிமேகலை முருகேசன் தலைமையில் நடைபெற்றது.…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்