Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் 1,900 போதை மாத்திரைகள் பறிமுதல்: அண்ணன்-தம்பி கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்து வந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைத் தடுப்பு தெற்கு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது Prince (25/26) மற்றும் Alfin (23/26) ஆகிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1,900 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்

 

 

 

தெரிவித்துள்ளனர்.

 

திருச்சியில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பாலக்கரை போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்