Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

இந்தியச் செய்தி

ராகுலை பார்க்க முடிவதில்லை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.. ராகுலுக்கு என்னதான் ஆச்சு?…..

ராகுல் காந்தி எங்கே போனார்? 5 மாநில தேர்தல்கள் நடக்கிற நேரத்தில், ராகுலின் பிரச்சாரங்கள் குறைந்து காணப்பட காரணம் என்ன? ஏன் தீவிர பிரச்சாரத்தில் ராகுல் இறங்கவில்லை என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு…
Read More...

இணையதளங்கள், யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக…

நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக எச்சரித்துள்ளது. காலப்போக்கில் நாள்தோறும் இணையதளங்கள், யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…
Read More...

இனி ஜனவரி 23 முதலே குடியரசு தினக் கொண்டாட்டங்கள்!’ – மத்திய அரசு அறிவிப்பு …

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி முதல் குடியரசு தினக் கொண்டாட்டம் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டு, கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு முக்கிய…
Read More...

குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகள் பிரச்சினை அரசியலாகும் கட்சிகள்……

டெல்லியில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெற வாய்ப்பில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, தமிழகம்,கேரளா அரசின் சார்பில்…
Read More...

முலாயம்சிங் யாதவ் மருமகள் பாஜகவில் இணைகிறார்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அதிரடி திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் பாஜகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிப்ரவரி 10, பிப்ரவரி 14 தேதிகளில் நடைபெறும் முதல் மற்றும் 2-ம் கட்ட…
Read More...

பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- கோவா முதல்வர் பிரமோத் சாவத்

பனாஜி: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடிகளுக்கு காரணமான பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவத் வலியுறுத்தி உள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர்…
Read More...

மத்திய ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்; சம்பளம் உயர்வு நிச்சயம்

புதுடெல்லி: 7th Pay Commission latest news: புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது, ஊழியர்களின் சம்பளத்தில் (Central…
Read More...

16 முன்னாள் டிஜிபி கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்

பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் நடந்த குளறுபடிகள் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய…
Read More...

மளிகை பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள்!!!

இந்தியா முழுவதும் கடந்த ஒரு வாரமாகக் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவி வருகிறது, இந்தத் தொற்று பரவலை குறைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.…
Read More...

பிரதமருக்காக உயிரையே தருவேன்..

நாங்கள் பிரதமர் மோடியை மதிக்கிறோம்... பிரதமரை பாதுகாப்பதற்கு நான் உயிரை கூட தருவேன்... ஆனால் பிரதமரின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை... அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தது" என்று மத்திய அமைச்சர்களின்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்