காரணம் என்ன?
கோடிக்கணக்கான ரூபாய் விடியல் குடும்பத்துக்கு கமிஷனாக செல்வது தான்..
சிமெண்ட் விலை 70 ரூபாய் மீண்டும் உயர்ந்துள்ளது..
தமிழகத்தில் தயாரித்து ஆந்திரா, கர்நாடகா, கேராளவில் விற்கப்படும் சிமெண்டிற்கு விலை உயர்வு இல்லை.
ஆனால் தமிழகத்தில் தயாரித்து தமிழக மக்களுக்கு விற்கப்படும் சிமெண்ட் விலையை மட்டும் தொடர்ந்து உயர்த்துகின்றனர் …
விடியலுக்கு ஓட்டு போட்டவர்கள் ஒரேயொரு முறை வாங்கிய பணமும், பரிசு பொருட்களும், டூப்ளிகேட் கொலுசும் தான் இப்படி சிமெண்ட் விலையை, டாஸ்மாக் சரக்கு விலையை உயர்த்தி பலமடங்கு கமிஷனாக மறுபடியும் விடியல் குடும்பத்தால் வசூலிக்கப் படுகிறது….
விடியலை தேர்ந்தெடுத்து தமிழக மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார்கள்…!
என்று தங்கள் கருத்தினை பதிவு செய்கிறார்கள் பாஜகவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் . விடியலை தருமா தமிழக அரசு என்று பொதுமக்கள் காத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்