Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 48 வேட்பு மனுக்கள் தாக்கல்

திருச்சி, மார்ச் 27 : திருச்சி தொகுதியில் மொத்தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை கடந்த 20 ஆம்…
Read More...

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

திருச்சி, மார்ச் 28: திருச்சியில் சாலை விபத்தில் டீக்கடை ஊழியர் புதன்கிழமை உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மலைக்கோயில் வஉசி தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அதே பகுதியில் உள்ள டீக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே பல கோடி செலவு செய்து தூர்வாரப்பட்ட…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே பல கோடி செலவு செய்து தூர்வாரப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் முழுவதும் சாலையாகவே மாற்றிய மாநகராட்சி நிர்வாகம்... முறையாக ஆய்வு செய்யாத நீர்வள ஆதாரத்துறை,…
Read More...

தருமபுர ஆதீன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கடும்  எச்சரிக்கை

தருமபுர ஆதீன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் -நீதிபதிகள் கடும் எச்சரிக்கை தருமபுர ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை பதிவுத்துறை தலைவர் தாக்கல் செய்யவும் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை…
Read More...

திருச்சி தொகுதியில் பிறந்து வளர்ந்த உள்ளூர் வேட்பாளராக இவர் தேர்ந்து எடுக்கபட்டதில் பொதுமக்கள்…

தேசிய ஜனநாயக் கூட்டணியில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், திரு ப.செந்தில்நாதன் BE, MBA(UK), அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் திருச்சிராப்பள்ளி மாமன்ற…
Read More...

திருவரங்கத்தில் தேங்காய் வியாபாரியிடம் பணம் திருட்டு

திருவரங்கத்தில் தேங்காய் வியாபாரியிடம் பணம் திருட்டு, வாலிபர் கைது. திருச்சி மார்ச் 22: திருவரங்கம் பஞ்சகரை ரோடு ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 38) இவர் அம்மா மண்டப பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று…
Read More...

உறையூரில் வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து

உறையூரில் வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து, ஒருவர் கைது, இரண்டு பேருக்கு வலை வீச்சு. திருச்சி மார்ச் 22:திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 37) சம்பவத்தன்று இவர் உறையூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நின்று கொண்டு…
Read More...

திருச்சியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சொத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட…

திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆதீன மடங்களில் தொன்மையான பழமையான மிகவும் பிரபலமான மடங்களில் தருமபுர ஆதீன மடமும் ஒன்று", தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் புரிந்து கொள்வோம்

இந்தச் சட்ட திருத்தம், குடியுரிமைச் சட்டம் 1955 இல் பிரிவு (2), துணைபிரிவு (1), உட்பிரிவு b இல் விதிகளை சேர்க்கிறது. இதன்படி “ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் இருந்து இந்து, சீக்கியர், பௌத்தர், சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ…
Read More...

போலி பட்டா விவகாரத்தில் முன்னாள் நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த…

திருச்சி மாவட்டத்தின் முன்னாள் நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகும் கூட திருச்சி வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு போலியான அரசு ஆவணங்களை ஏற்படுத்தி பல நகரளவை எண்களுக்கு…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்