இந்தியா தனது தேவைக்காக எங்கிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
புதுடில்லி:
இந்தியா, தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார்.
சில சர்வதேச நாடுகள் இந்தியாவின் முடிவுகளை கேள்விக்குட்படுத்தி…
Read More...
Read More...