Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

தமிழ்நாடு

பாலக்கரையில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள்

பாலக்கரையில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடிகள் உட்பட நான்கு பேர் கைது. திருச்சி மார்ச் 7: திருச்சி பாலக்கரை மதுரை மெயின் ரோடு மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 25) பெயிண்டர்.இவர் காஜாபேட்டை மெயின் ரோடு பகுதியில் நடந்து…
Read More...

மாடியில் இருந்து தவறி விழுந்து பாஜக நிர்வாகி சாவு.

திருச்சியில் பரபரப்பு சம்பவம்.மாடியில் இருந்து தவறி விழுந்து பாஜக நிர்வாகி சாவு. போலீசார் விசாரணை திருச்சி கே.கே. நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன் தண்டபாணி (வயது 50 )இவர் திருச்சி மாநகர், மாவட்ட பாஜக பொது செயலாளராக இருந்தார். இவர்…
Read More...

திருச்சி ஈவெரா கல்லூரி அருகே விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

திருச்சி ஈவெரா கல்லூரி அருகே விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை: திருச்சி, மார்ச் 6 : திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி அருகே போக்குவரத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டமைக்கு மாணவர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.திருச்சி…
Read More...

கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் சிக்கினார்

பாலக்கரையில் பரபரப்பு சம்பவம். கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல் சிக்கியது. ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மார்ச் 6-:திருச்சி பாலக்கரை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…
Read More...

பாஜக பெண் நிர்வாகி சவுதாமணி மீதான புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி நீதிமன்ற காவலை நிராகரித்து…

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி என்பவர் அவரது @sowdhamani7 (மோடியின் குடும்பம்) என்ற X-தள கணக்கில், "மனது வலிக்கிறது. வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது! திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை…
Read More...

கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பல் சிக்கியது ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

திருச்சி மார்ச் 6- திருச்சி பாலக்கரை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவருடைய ரோந்து வாகனம் பெல்சி கிரவுண்ட் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் வந்து கொண்டிருந்த போது தூரத்தில் ஒரு…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 24.96 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 24.96 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது,பயணியிடம் விசாரணை. திருச்சி மார்ச் 5: சார்ஜாவிலிருந்து நேற்று திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள்…
Read More...

திருச்சி பாலக்கரையில் தூக்கு மாட்டி வாலிபர் சாவு

பாலக்கரையில் தூக்கு மாட்டி வாலிபர் சாவு போலீசார் விசாரணை. திருச்சி மார்ச் 6: திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் சகாயராஜ் (வயது 39) இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் அக்கா வீட்டில்…
Read More...

போதைப் பொருள் விற்பனை செய்ததாக இருவர் கைது

திருச்சியில் கஞ்சா,போதை பொருள் விற்ற இரண்டு பேர் கைது. ஒருவருக்கு வலைவீச்சு திருச்சிமார்ச் 6: திருச்சி விமான நிலைய பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைபடுத்து சப்…
Read More...

அனாதையாக கிடந்த ஆண் உடல்

திருச்சி மார்ச் 6: திருச்சி கோட்டை ரெயில் நிலையம் குடியிருப்பு பகுதியில் உள்ள வராண்டாவில், சுமார் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவர் இறந்து கிடக்கிறார் என்று கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்