அரசு பேருந்தில் சிக்கி தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழப்பு.
மணப்பாறை ஜன8: திருச்சி மாவட்டம் ,மணப்பாறை அருகே அரசு பேருந்தில் சிக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மணப்பாறை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி மகன் கண்ணதாசன்(29). இவர்…
Read More...
Read More...