CRPC சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க பாஜக தயாராகிக்கொண்டிருக்கிறது 17 மாநிலங்களில் இருந்து நடவடிக்கை எடுக்க தயாராகிறது பாஜக
மாரிதாஸ் அவர்கள் கைதை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அளித்த பேட்டியில் 300-க்கும் மேற்பட்ட திமுக ஐடி விங் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நபர்கள் இதைவிட மோசமான முறையில் பதிவு செய்துள்ள நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் கருத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பட்டு பதிவிட்ட மாரிதாஸ் அவர்களை கைது செய்து குண்டாஸில் அடைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பிஜேபியினர் காவல்துறை கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் CRPC பயன்படுத்தி எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதற்கு வழி வகை உண்டு என்பதை திமுக உணர வேண்டும் என்பது அண்ணாமலையின் எச்சரிக்கையாக விடப்பட்டுள்ளது