பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து முக்கியமான IPC பிரிவு ஆள்கடத்தல் பிரிவும் பதிவு செய்யப்பட்டுள்ளது…..
எடமலைப்பட்டிபுதூர் ரவி என்பவர் நீதிமன்றத்தின் மூலம் மனு தாக்கல் செய்து கோவிந்தராஜுலு என்பவர் மற்றும் பலர் மீது FIR பதிவு செய்ய நீதிமன்றம் மூலம் உத்தரவின் பேரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் IPC பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து முக்கியமான IPC பிரிவு ஆள்கடத்தல் பிரிவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிந்தராஜுலு மற்றும் பலர் மீது வழக்குப் பதிவு செய்து 30 நாட்கள் மேலாகியும் இது வரையிலும் எந்தவித கைது நடவடிக்கையும் எடுக்கப்படாமல் திருச்சி மாநகர கண்டோன்மென்ட் காவல் துறையினர்கள் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருந்து வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் கோவிந்தராஜுலு மற்றும் பலர் இன்று 5/5/2022 வணிகர் சங்க மாநாடு திருச்சி சமயபுரத்தில் நடைபெற உள்ளது. மேலும் அந்த மாநாட்டில் திரு. கோவிந்தராஜீலு மற்றும் பலர் கலந்து கொள்வார் என்ற தகவல் வெளிவருகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரை Crpc பிரிவு 43 கீழ் ஒரு தனிப்பட்ட நபர் கூட காவல்துறையிடம் பிடித்துக் ஒப்படைக்கும் அதிகாரம் மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள், தமிழக முக்கிய அமைச்சர்களும், முக்கிய அரசியல் தலைவர்களும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சாதாரண மனிதர்களும் கலந்து கொள்கிறார்கள். இவர்களை யாராவது ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட நபர் கோவிந்தராஜ்லு மற்றும் பலர் காவல்துறையிடம் பிடித்து ஒப்படைப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்… மேலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இனியாவது காலதாமதம் செய்யாமல் உரிய கைது செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பதிவில் காவல் துறையினர்களை குறை கூறவில்லை,மேலும் காவல்துறை பணியை சாதாரண மனிதர்கள் முதல் அதிகார அந்தஸ்து உள்ள மனிதர்கள் வரை எவருக்கும் பாகுபாடு இல்லாமல் காவல் துறையினர்கள் பணிகளை சரியாக செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு பாதிக்கப்பட்ட நபர் ரவி சார்பாக T.ரவிச்சந்திரன் Msc,BEd,BL,M. சரவணன் MBA,BL, Cell; 9655427655,9385694055 வழக்கறிஞர்கள், திருச்சி