முன்னாள் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
திருச்சி, மார்ச் 2–
முன்னாள் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேலாளர்கள் நல அறக்கட்டளை சார்பில் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று திருச்சியில் நடந்தது.
சங்க சேர்மன் பாலமுருகதாஸ், தலைவர் பிரசாதராவ் ஆகியோர் தலைமை வகித்தனர்.…
Read More...
Read More...