திருமண விசாரணையில் கூறிய தகவலால் தாக்குதல்… இளைஞரின் தாடை உடைப்பு; 3 பேர் கைது
திருச்சி மாநகரில் திருமண ஏற்பாடுகளின் போது மாப்பிள்ளை குறித்து விசாரித்தபோது கூறப்பட்ட தகவலைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீரங்கிக்குளம் தெருவைச் சேர்ந்த பிலாலின்…
Read More...
Read More...