ராஜஸ்தானில் கார் – டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து… 3 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ரா பகுதியில் கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, பாலோத்ரா பகுதியில் கார் ஒன்று எதிரே வந்த டிப்பர் லாரியுடன் நேருக்கு…
Read More...
Read More...