சபர்மதி சிறையில் பயங்கரவாதி கைதி மீது கொடூர தாக்குதல் – மருத்துவமனைக்கு மாற்றம்
அகமதாபாத் சபர்மதி மத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பயங்கரவாதி குற்றவாளி டாக்டர் அகமது மொகியுதீன் சயீத் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய சதி செய்தது தொடர்பாக கைது…
Read More...
Read More...