Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

CAA – இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்தில்லை!

நமது அண்டை நாடுகளில் மதவெறியை எதிர்கொள்ளும் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் தங்கள் தாய்நாட்டில் பாதுகாப்பாக புகலிடம் பெற இந்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைதான் இந்த CAA.  இது இந்தியாவில் உள்ள எந்த ஒரு மதத்தினரையோ சமூகத்தினரையோ பாதிக்காது.…
Read More...

சர்ச்சைக்கு அப்பால்: குடியுரிமை திருத்தச்  சட்டம் பற்றிய  ஒரு தனிப் பார்வை

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) டிசம்பர் 2019 இல் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்தியாவில் பல்வேறு சர்ச்சைக்குரிய விவாதங்களை தூண்டியதுடன் மட்டுமில்லாமல் பல்வேறு போராட்டங்களுக்கும் வித்திட்டது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும்…
Read More...

திருச்சி ரெயில் நிலையத்தில் மருந்தகம் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள்

திருச்சி ரெயில் நிலையத்தில் மருந்தகம் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள்- பிரதமர் மோடி காணொலி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார். திருச்சி மார்ச் 11 : திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கொடிமரம் முன்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி மார்ச் 11: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கொடிமரம் முன்பு அனுமன் சிலையை நகர்த்தி வைத்ததை கண்டித்தும், மூலவர் ரங்கநாதர் பாதத்தை சீரமைக்க வலியுறுத்தியும் ஸ்ரீ ராமானுஜர் திருமால் அடியார்கள் குலம் சார்பில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…
Read More...

இறால் பண்ணையில் ரு 110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் 110 கோடி மதிப்பிலான அசிஸ் என்ற போதை பொருள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் குழு இறால்…
Read More...

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீ விபத்து -2 அர்ச்சகர்கள் கையில் தீ காயம்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவருக்கு, தீபாரதனை காட்டும் போது தீ விபத்து - 2 அர்ச்சகர்கள் கையில் தீ காயம். சமயபுரம், மார்ச், 11: சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவர் மாரியம்மனுக்கு குரு மற்றும்…
Read More...

திருச்சியில் எலி மருந்து தின்று பெண் சாவு 

திருச்சியில் பரிதாபம். எலி மருந்து தின்று பெண் சாவு. திருச்சி மார்ச் 8:திருச்சி புத்தூர் கள்ளாங்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 35) இவருக்கு நீண்ட காலமாக வயிற்று வலி இருந்து வருகிறது.இந்நிலையில் வயிற்று…
Read More...

திருச்சி விமாநிலைய கழிவறையில் கிடந்த ரூ 1 கோடி மதிப்புள்ள தங்கம்

திருச்சி விமாநிலையத்தில் கழிவறையில் கிடந்த ரூ 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை. திருச்சி மார்ச் 8:திருச்சி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக மாறிய பிறகு தினமும் திருச்சி விமான நிலையத்தில், ஏராளமான…
Read More...

திருச்சியில் வட மாநில வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை.

திருச்சியில் வட மாநில வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை. மனைவி பேசாததால் விபரீதம். திருச்சி மார்ச் 8- உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் முகமது ஹசன் (வயது 30) இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் ஜான்தோப்பு…
Read More...

திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட இரண்டு பேர் மாயம்

வெவ்வேறு சம்பவங்களில், திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட இரண்டு பேர் மாயம், போலீசார் விசாரணை  திருச்சி மார்ச் 8:திருச்சி பாலக்கரை கீழப்புதூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர், சுப்பிரமணி இவரது மகள் சுபாஷினி (வயது 19) இவர் திருச்சியில்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்