Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

வருகின்ற ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது

வங்கி சேவை நம்முடைய அன்றாட வாழ்வில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. நம்முடைய நாள் தினமும் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்றால் வங்கி சேவைகள் சிறப்பாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் கஷ்டம் தான். வங்கி சேவைகள் போன்றே வங்கிகளும்…
Read More...

மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை

திருச்சி, டிச.29- மு க ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாளை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றுப்பாதையில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கழிவறையில் குழந்தை பெற்ற 17 வயது சிறுமி……

திருச்சி, டிச.29- 6 மாதம் பழகிவிட்டு காதலன் கைவிட்டதால், கர்ப்பமடைந்த 17 வயது சிறுமி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்தாள். அதைத் தொடர்ந்து காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலைப்பட்டி கள்ளக்குறிச்சி சேர்ந்தவர்…
Read More...

பல பெண்களுடன் கல்யாணம்…கன்னி வைத்து பிடித்த போலீஸ்

நகை பணத்திற்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரின் பெயர் பால்ராசு. 25 வயதாகும் இந்த இளைஞர் பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் -பச்சையம்மாள் என்ற தம்பதியரின் மகனாவார். கடந்த சில மாதங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு…
Read More...

பெரியார் மண்ணில் கால் வைக்க முடியாது என்று கூறிய கட்சி இன்று….

தமிழகத்தில் புதிதாக கட்டப்படுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12-ம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து அவர் விருதுநகர் செல்வதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் அலுவலகமும் தமிழக அரசும் செய்து வருகிறது. பொங்கல்…
Read More...

தயாராகிறது பாஜக சட்டமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் பணி……

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஐந்து தொகுதிகளை கைப்பற்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டமன்றத்தில் நுழைந்தது அடுத்ததாக 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வேண்டும் என்பதற்காக பாஜக செயல்…
Read More...

ஆளுநர் ரவிக்கு அரசு அனுப்பப்போகும் உரை.. டெல்லி வரை போகும் விஷயம் – பின்னணி

2022 சட்டசபை கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி நிகழ்த்த போகும் அறிமுக உரை அதிக கவனத்தை பெற்றுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 5-ந் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அதிகப்பட்சம் இந்த கூட்டத் தொடர் ஜனவரி 8 அல்லது 10-ந்…
Read More...

மோடி எங்களுக்கு எதிரியல்ல.. தமிழகம் வரும்போது கருப்பு கொடி காட்ட தேவை இல்லை: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த போது போராட்டம் நடத்திய திமுக, இப்போது என்ன நிலைப்பாடு எடுக்கும் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு…
Read More...

திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் கெட்டுப்போன உணவுகள் விற்பனை.. பறிமுதல் செய்த அதிகாரிகள்

சனிபகவான் ஆலயத்தில் பக்தர்கள் பரிகாரத்திற்காக விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் கெட்டுப்போய் இருந்தது உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தரமற்ற உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். உலகப்புகழ்பெற்ற…
Read More...

பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம்…..

அன்னபூரணி அரசு அம்மா" என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் திடீர் பெண் சாமியார் அன்னபூரணி.…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்