மணப்பாறை அருகே கோவில்பட்டி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவில் வையம்பட்டி ஒன்றியத்தில் இருக்கும் கோவில்பட்டியில் உள்ள பாலமுருகன், சரஸ்வதி, வீரபத்திரர், எல்லையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்றுநடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு மங்கள…
Read More...
Read More...