இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில் இன்டர்போல் பொதுச் சபையை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையேற்று புதுடெல்லியில் நேற்று நடத்தியது சிறப்பாக இருந்தது.
பயனுள்ள விவாதங்களுக்கு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ள INTERPOL உடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது எனவும் அவர் பெருமிதம் கொண்டார். இவ்வாறான முன்னேற்ற பாதையை நோக்கி நம் நாட்டை வழிநடத்தும் பாரத பிரதமரின் தேசிய மாடல் அரசுக்கும் அதில் ஓர் அங்கமாக விளங்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் பாஜக ஆவடி மாநகராட்சி மேற்கு மண்டல் சிறுபான்மை அணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன். -ஆவடி.தா.இம்மானுவேல் தினகரன் பாஜக ஆவடி மாநகராட்சி மேற்கு சிறுபான்மை அணி மண்டல் தலைவர் திருவள்ளுர் மேற்கு மாவட்டம்