ED (Enforcement Directorate) தலைமை இயக்குநர் ராகுல் நவீன் இன்று 3 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.
தமிழகத்தில் நிலுவையில் உள்ள மற்றும் நடைபெற்று வரும் ED வழக்குகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் வழக்குகளின் நிலை, விசாரணை முன்னேற்றம் உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.