Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

குமரியில் கனமழை காரணமாக இன்று 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

11

நாகர்கோவில்- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொல்லம் – திருவனந்தபுரம், திருவனந்தபுரம்- கொல்லம், நெல்லை – ஜாம்கர் விரைவு ரயில், நெல்லை-திருவனந்தபுரம், புனலூர் – மதுரை ரயில், புனலூர் – நெல்லை சிறப்பு ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

குமரி – பெங்களூரு கே.எஸ்.ஆர். விரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் – கோட்டயம் சிறப்பு ரயில், நாகர்கோவில் – கொல்லம் இடையே செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில், நெல்லை – குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொல்லம் – எழும்பூர் விரைவு ரயில் கொல்லம், நாகர்கோவில் இடையே இயங்காது என கூறப்பட்டுள்ளது.

நாகர்கோவில்- மங்களூர் விரைவு, சிறப்பு ரயில், நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

மங்களூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் திருவனந்தபுரம் – நாகர்கோவில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி-திருவனந்தபுரம் சிறப்பு ரயில், நெல்லை – திருவனந்தபுரம் இடையே செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 Comments
  1. Lydiat says

    You will definitely like it http://fertus.shop/info/

  2. Veronicat says

    The best prices from the best providers http://fertus.shop/info/

  3. Irmat says

    Additional earnings on your website http://fertus.shop/info/

  4. Pennyt says

    Analytics of your website http://fertus.shop/info/

  5. Cassandrat says

    I would like to post an article http://fertus.shop/info/

  6. Louiset says

    How to contact the administrator on this issue http://fertus.shop/info/

  7. Valeryt says

    Shall we exchange links? My website http://fertus.shop/info/

  8. Irenet says

    The offer is still valid. Details http://fertus.shop/info/

  9. Janet says

    Can provide a link mass to your website http://fertus.shop/info/

  10. Chloet says

    Free analysis of your website http://fertus.shop/info/

  11. Violat says

    I offer mutually beneficial cooperation http://fertus.shop/info/

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்