Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

மாவட்டம்

திருவரங்கத்தில் தேங்காய் வியாபாரியிடம் பணம் திருட்டு

திருவரங்கத்தில் தேங்காய் வியாபாரியிடம் பணம் திருட்டு, வாலிபர் கைது. திருச்சி மார்ச் 22: திருவரங்கம் பஞ்சகரை ரோடு ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 38) இவர் அம்மா மண்டப பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று…
Read More...

உறையூரில் வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து

உறையூரில் வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து, ஒருவர் கைது, இரண்டு பேருக்கு வலை வீச்சு. திருச்சி மார்ச் 22:திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 37) சம்பவத்தன்று இவர் உறையூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நின்று கொண்டு…
Read More...

திருச்சியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான சொத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட…

திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆதீன மடங்களில் தொன்மையான பழமையான மிகவும் பிரபலமான மடங்களில் தருமபுர ஆதீன மடமும் ஒன்று", தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் புரிந்து கொள்வோம்

இந்தச் சட்ட திருத்தம், குடியுரிமைச் சட்டம் 1955 இல் பிரிவு (2), துணைபிரிவு (1), உட்பிரிவு b இல் விதிகளை சேர்க்கிறது. இதன்படி “ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் இருந்து இந்து, சீக்கியர், பௌத்தர், சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ…
Read More...

போலி பட்டா விவகாரத்தில் முன்னாள் நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த…

திருச்சி மாவட்டத்தின் முன்னாள் நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகும் கூட திருச்சி வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு போலியான அரசு ஆவணங்களை ஏற்படுத்தி பல நகரளவை எண்களுக்கு…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் சுற்றியுள்ள தவறான புரிதல்களை நீக்குதல்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்ததில் இருந்து சர்ச்சைக்குரிய விவாதங்கள் கிளம்பிருக்கின்றன. இச்சட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்களுக்கு இருந்தாலும்,மக்களிடத்தில் பல தவறான கருத்துக்கள் உலவுகின்றன. முதலாவதாக, CAA எந்தவொரு…
Read More...

12 வயது சிறுமி பலாத்காரம் தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு. திருச்சி மார்ச் 18:திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் ராஜா தெருவை சேர்ந்தவர் ஜான் மேக்சின்(வயது 40) இவர் தனியார்…
Read More...

அனாதையாக கிடந்த முதியவர் பிணம்

திருவரங்கத்தில் பழைய பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் யார் அவர் ? போலீசார் விசாரணை. திருச்சி மார்ச் 18:திருவரங்கம் பழைய பஸ் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இறந்த நபர் யார் ?எந்த ஊரை…
Read More...

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு திருச்சி மார்ச் 18:திருச்சி மாவட்டம் லால்குடி, தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மனைவி தாரா (வயது 53 ) இவர் சம்பவத்தன்று தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே திடீரென்று மயங்கி…
Read More...

தாயுமானவர் கோயில் நிலத்தில் போலி பட்டா வழங்கியது தொடர்பாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் எடுத்த…

உயர்நீதிமன்றம் கேள்வி... நான்கு வார காலத்திற்குள் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க ஆணை...!! திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தாமலவாரூபயம் கிராமம், வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண் 8-ல் உள்ள நன்செய்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்