Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

மாவட்டம்

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தவறான தகவலினை வழங்கி உள்ளாரா? திருச்சி மாநகராட்சி சர்வேயர் பரிமளா மீது…

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/1- ல் 0.2629.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 9, நகரளவை எண்: 1/3- ல் 0.1833.0 சதுர மீட்டரும், வார்டு: AB, பிளாக்: 1, நகரளவை எண்: 1- ல்…
Read More...

பாசன வாய்க்காலில் மாநகராட்சி கழிவுநீர் நீரூற்று நிலையத்திலிருந்து மலக்கழிவுகளை வெளியேற்றும்…

வேடிக்கை பார்க்கும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள்... திருச்சி ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுத்தம் கிராமத்திற்கு உட்பட்ட அம்மா மண்டபம் சாலையில் உள்ள நாட்டு வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் ஒன்று பிரிந்து திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை…
Read More...

குவிந்து கிடக்கும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு காண முடியாமல் திணறும் திருச்சி மாவட்ட…

மன உளைச்சலில் மனுதாரர்கள்.... அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள சிறப்பு அதிகாரியை கொண்டு விரிவான விசாரணை செய்ய கோரிக்கை எழந்துள்ளது திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள வட்ட அலுவலகங்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்…
Read More...

திருச்சியில் தனியார் நகர பேருந்துகளின் அடாவடித்தனத்தை கண்டுகொள்ளாத காவல் துறை மற்றும் வட்டாரப்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மற்ற மாநகரப் பகுதிகளுக்கு செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நகர பேருந்துகளில் மட்டுமின்றி அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் கூட வழக்கத்திற்கு மாறாக 80 டெசிபல் மேல் அதிக ஒலி எழுப்பும்…
Read More...

தமிழக அரசின் அரசாணைப்படி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் திருச்சி மாவட்ட நிர்வாகம்..

நில அளவை கோட்ட ஆய்வாளர்கள் அவர்களுக்கான கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணி செய்ய மறுக்கப்படுகிறதா? தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர்…
Read More...

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தேரோட்டம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம். இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில்…
Read More...

திருச்சியில் பேருந்து, ரயில் நிலையங்களில் அதிகரித்த பயணிகள் கூட்டம்

திருச்சியில் பேருந்து, ரயில் நிலையங்களில் அதிகரித்த பயணிகள் கூட்டம் திருச்சி, ஏப். 21: மக்களவைத் தேர்தலையொட்டி வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்ற பொது மக்கள், பணியாற்றும் ஊர்களுக்கு திரும்பியதால் திருச்சியில் ரயில் மற்றும் பேருந்து…
Read More...

காதலனின் நண்பர் வீட்டுமாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி சாவு.

திருவரங்கத்தில் பரிதாப சம்பவம் : காதலனின் நண்பர் வீட்டுமாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி சாவு. காதலன் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை திருச்சி ஏப்.20: திருவரங்கத்தில் காதலனின் நண்பர் வீட்டு மாடியில் இருந்து குதித்து…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு…

திருச்சி கன்டோன்மென்ட் பறவைகள் சாலையில் உள்ள நிலங்கள் அனைத்தும் வருவாய்துறை ஆவணங்களில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி தற்கால நம்பகர்கள் என்ற பெயரில் பதிவாகி உள்ளதாகவும் மற்றும் "கஞ்சமலை முதலியார் குடும்ப டிரஸ்டுக்கு" சொந்தமான சொத்து என…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை

டிசம்பர் 2019 இல், இந்திய நாடாளுமன்றம் குடியுரிமை திருத்த மசோதாவை (CAB) நிறைவேற்றியதும், நாட்டில் ஒரு தொடர் போராட்டம் தொடங்கியது. அசாமில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது. டெல்லியில் CAAவுக்கு…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்