Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

Uncategorized

வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட திமுக கொதித்து எழுந்த விடுதலைச் சிறுத்தைகள்….

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்டது. இதையடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 2ஆம் தேதி சென்னை ரிப்பன் மாளிகையில் பதவியேற்றபோது, அக்கட்சியின் தலைவர்…
Read More...

கோவில் விஷயங்களில் தலையிடுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உண்மையை ஒத்துக்கொண்ட…

கோவில் சொத்து, வரவு - செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான் அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ  தமிழக அரசின் வேலை அல்ல. சிவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை…
Read More...

டி – ஷர்ட் மற்றும் லுங்கி’யில் இருந்தவரை, வேனில் ஏற்றிச் அழைத்துச் சென்றனர். முன்னாள்…

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், பல மணி நேர அலைக்கழிப்புக்கு பின், நள்ளிரவில் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கள்ள ஓட்டு போட முயன்றதாக, தி.மு.க., தொண்டர் நரேஷ், 45, என்பவரை,…
Read More...

ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளை காட்டுவதற்கு ஏன் நீங்களும் உங்கள் அரசும் மறைக்கிறீர்கள் ?…

தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் சட்டமசோதாவை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி அதை கவர்னர் திருப்பி அனுப்பினார்.…
Read More...

நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டியை எதிர்க்க திமுக மற்றும் காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கு…….

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி…
Read More...

வெளிநாட்டிலிருந்து வந்தவரை கடத்தி சென்று விட்டதாக புகாரின் அடிப்படையில் இப்ராகிம் என்பவர் கைது

நேற்று 25.01.22 தேதி மாலை 5 மணி 30 நிமிடத்திற்கு துபாயில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் மூலம் திருச்சி வந்த செல்வகுமார் வயது 32 தகப்பனார் பெயர் ராஜேந்திரன் நடுத்தெரு இடைச்செருவாய் திட்டக்குடி கடலூர் என்பவர் காணவில்லை என்றும் அவரை…
Read More...

மைனர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த பொறியாளர்!!!!30 ஆண்டு சிறை தண்டனை!!!!

செய்த பொறியாளர் அரசுத் தரப்பில், ஜூன் 8, 2019 அன்று, கரூரில் 27 வயதான பொறியாளர், கிராமத்தின் புறநகர்ப் பகுதியில், அவளை விடுவிக்க வந்த 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமி…
Read More...

விஷம் குடித்த பள்ளி மாணவி, மரணம் … நீதி கிடைக்குமா ???

அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த மு.லாவன்யா என்ற மாணவி தஞ்சாவூர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தார். 10ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றவர். அப்போதே பள்ளி நிர்வாகம் அந்த…
Read More...

மத்திய அரசுக்கு எதிராக இப்படி ஒரு அறிக்கை கொடுங்க முதல்வரே……

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுத்தால் இனி அந்த விழாவையே புறக்கணிப்போம் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.…
Read More...

பொங்கல் பரிசுத் தொகுப்பு மிளகில் பருத்திக்கொட்டை! சாலையில் வீசிய மக்கள்..

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைதான். திருப்பத்தூர் மாவட்ட ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களில் மிளகில் பருத்திக்கொட்டையும், சீரகத்தில் மரத்தூளும் கலந்திருப்பதாக கூறி அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் சாலையில்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்