Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

மாவட்டம்

கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள் – தடையை மீறும் பயன்பாடு, மக்கள் அவதி

பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மற்றும் லவுட் ஸ்பீக்கர்களை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தடைவிதித்தது. இந்தத் தீர்ப்பு, தமிழகம் முழுவதும் ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டது.…
Read More...

திருச்சியில் வக்கீல் மீது அரிவாள் தாக்குதல் – தீவிர சிகிச்சையில் அனுமதி

திருச்சி, மார்ச் 15: திருச்சி பாலக்கரை ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது தவார் அலி (37) என்பவர், திருச்சி நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு, அலுவலக பணிகள்…
Read More...

திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை – போலீசார் விசாரணை

திருச்சி, மார்ச் 14: திருச்சி செங்குளம் காலனியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது காதல் தோல்வியால் நேர்ந்ததா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
Read More...

டிடிவி தினகரன் பேட்டி – “திமுகவிற்கு எதிரான அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து…

திருச்சி, மார்ச் 14: திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள ஸ்ரீ மீனாட்சி மஹால் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
Read More...

உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா பகுதியில் பக்தர்கள்திடீர் சாலை மறியல் போராட்டம்

திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா வருகிற ஏப் 1ம் தேதி தொடங்குகிறத வருகிற 16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதையடுத்து நிகழ்ச்சி நிரல் தொடர்பான விளம்பர பேனர் தென்னூர் மந்தை பகுதியில் தெய்வீக மகா சபா…
Read More...

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை திருச்சி கே கே நகர் மின்வாரிய அலுவலகத்தில்

திருச்சி மின்வாரிய அதிகாரி உள்பட இரண்டு பேர் சிக்கினர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை திருச்சி கே கே நகர் மின்வாரிய அலுவலகத்தில் ரூபாய் 10, ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செய்பொறியாளர்கள் உள்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார்…
Read More...

திருச்சியில் மாவட்ட அமைச்சருக்கு பயந்து அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற தயங்கும் கோட்டாட்சியர்…

திருச்சி பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் உள்ள பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் என்ற போலி டி.வி. விற்பனை செய்யும் கடையானது அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. மேற்படி இடத்தை வருவாய் கோட்டாட்சியர்…
Read More...

திருச்சி திருமண கோஷ்டி மினி பஸ் கவிழ்ந்தது விபத்து….

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 25 பேர் ஒரு மினி பஸ்ஸில் இன்று காலை சமயபுரம் நோக்கி புறப்பட்டனர். பஸ்சை உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பஸ் திருவானைக்காவல்…
Read More...

கோவில் நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய விவகாரத்தில் விசாரணை முடித்தும் பத்து மாதங்களாக திருச்சி…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக நகரளவை பதிவேட்டில் உள்ள பெயருக்கும் பத்திரப் பதிவு ஆவணத்தில் உள்ள பெயருக்கும் நேரடி தொடர்பு ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பட்டா பெயர் மாறுதல் செய்ய இயலும் என்ற…
Read More...

திருச்சியில் சார் பதிவாளர் முரளியுடன் கூட்டுச் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்த மூன்று வழக்கறிஞர்கள்…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களும். 408 பஞ்சாயத்துகளும் உள்ளன. இதில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 25 பஞ்சாயத்துக்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்