Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

தமிழ்நாடு

திருச்சி மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு…

திருச்சி கன்டோன்மென்ட் பறவைகள் சாலையில் உள்ள நிலங்கள் அனைத்தும் வருவாய்துறை ஆவணங்களில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி தற்கால நம்பகர்கள் என்ற பெயரில் பதிவாகி உள்ளதாகவும் மற்றும் "கஞ்சமலை முதலியார் குடும்ப டிரஸ்டுக்கு" சொந்தமான சொத்து என…
Read More...

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை

டிசம்பர் 2019 இல், இந்திய நாடாளுமன்றம் குடியுரிமை திருத்த மசோதாவை (CAB) நிறைவேற்றியதும், நாட்டில் ஒரு தொடர் போராட்டம் தொடங்கியது. அசாமில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி சில இடங்களில் வன்முறையாகவும் மாறியது. டெல்லியில் CAAவுக்கு…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்

திருச்சி, மார்ச் 27 : திருச்சி விமான நிலையத்தில், ரூ.13.70 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புதன்கிழமை புறப்படத் தயாராக…
Read More...

தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருச்சி, மார்ச் 27 : திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.குமார் பட்டமளிப்பு விழா அறிக்கையை வாசித்தார். கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள்…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் இளைஞரிடம் ரூ. 1.44 லட்சம் பறிமுதல்

திருச்சி, மார்ச்.27 : திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில்…
Read More...

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 48 வேட்பு மனுக்கள் தாக்கல்

திருச்சி, மார்ச் 27 : திருச்சி தொகுதியில் மொத்தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை கடந்த 20 ஆம்…
Read More...

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

திருச்சி, மார்ச் 28: திருச்சியில் சாலை விபத்தில் டீக்கடை ஊழியர் புதன்கிழமை உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மலைக்கோயில் வஉசி தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அதே பகுதியில் உள்ள டீக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே பல கோடி செலவு செய்து தூர்வாரப்பட்ட…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் ஒட்டியே பல கோடி செலவு செய்து தூர்வாரப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் முழுவதும் சாலையாகவே மாற்றிய மாநகராட்சி நிர்வாகம்... முறையாக ஆய்வு செய்யாத நீர்வள ஆதாரத்துறை,…
Read More...

தருமபுர ஆதீன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கடும்  எச்சரிக்கை

தருமபுர ஆதீன நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒத்துழைக்காத அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் -நீதிபதிகள் கடும் எச்சரிக்கை தருமபுர ஆதீன மடங்களின் சொத்து விவரங்களை பதிவுத்துறை தலைவர் தாக்கல் செய்யவும் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை…
Read More...

திருச்சி தொகுதியில் பிறந்து வளர்ந்த உள்ளூர் வேட்பாளராக இவர் தேர்ந்து எடுக்கபட்டதில் பொதுமக்கள்…

தேசிய ஜனநாயக் கூட்டணியில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், திரு ப.செந்தில்நாதன் BE, MBA(UK), அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் திருச்சிராப்பள்ளி மாமன்ற…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்