Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

தமிழ்நாடு

திருச்சி மத்திய மண்டலத்தில் 3 நாட்களில் கள்ளச்சாராயம் விற்ற 962 கைது ஐஜி கார்த்திகேயன் தகவல்

இந்த வருடத்தில் 01.01.2023 முதல் 16.05.2023 வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்தவர்கள் மீது 13.331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 13,508…
Read More...

திருச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருச்சி பாலக்கரை பீமநகர் பஞ்சுக்கிடங்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர் தனது வீட்டின் அருகில் உள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாய் கண்டோன்மென்ட் மகளிர் போலீசில் புகார்…
Read More...

விவசாய சங்க நிர்வாகி வெட்டிக்கொலை

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம் ஆர் பாளையம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் கந்தன் மகன் சண்முகசுந்தரம் (வயது 65) இவர் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி…
Read More...

லால்குடி சிறை காவலர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை

திருச்சி லால்குடி காவல் நிலையம் முன்பு தீக்குளித்த சிறை காவலர் ராஜா திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இதற்கிடையே, லால்குடி உதவி ஆய்வாளர் பொற்செழியனை பணியிடை நீக்கம் செய்து, திருச்சி…
Read More...

திமுக கவுன்சிலரின் கணவருக்கு அடி- உதை

திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் தசரதன். (வயது 51). திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கலட்சுமி. இவர் திருச்சி மாநகராட்சி 15 வது வார்டு திமுக கவுன்சிலர் .நேற்று திமுக கவுன்சிலர்…
Read More...

தம்பியுடன் தகாத உறவு மனைவியை வாளால் வெட்டிய கணவன் – போலீசில் சரண் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28) ரகுநாத் (வயது 25) என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடுமேனாக பணியாற்றி…
Read More...

திருச்சி அரசியல்வாதிகளிடமிருந்து காவல் நிலையத்தை காப்பாற்ற வேண்டிய நிலை!!!!

திருச்சி அரசியல்வாதிகளிடமிருந்து காவல் நிலையத்தை காப்பாற்ற வேண்டிய நிலை!!!! அன்று திருச்சி நீதிமன்ற காவல் நிலையம்!!!!இன்று திருச்சி மகளிர் காவல் நிலையம்!!!! திருச்சியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இரவு சாலை மறியல் போலீசார் தாக்கியதாக…
Read More...

Trichy City News 5/04/2023

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு போலீசார் விசாரணை திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (வயது 39) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் திருச்சி- தஞ்சை மெயின் ரோட்டில் அரியமங்கலம் மால் அருகில் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வேகமாக சென்று…
Read More...

வெடிகுண்டு வீசி பாஜக நிர்வாகி கொலை: திருச்சிநீதிமன்றத்தில் 7 வாலிபர்கள் இன்று சரண்

பாண்டிச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். பாஜக…
Read More...

TRICHY NEWS 14/3/2023

கல்லூரிக்குள் புகுந்து. திருச்சி மாணவியை கடித்த விஷப்பாம்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்த்தாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் மீனா (வயது 18). இவர் திண்டுக்கலில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்