Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

தமிழ்நாடு

என் மீதும் இயக்கம் மீதும் களங்கம் ஏற்படுத்த முயற்சி…

சிலர் அந்த வீடியோவைக் குறிப்பிட்டு, எளிய மக்களின் தலைவர் என்று கூறும் திருமாவளவன் மழை நீரில் கால் நனையாமல் இருக்க வேண்டும் என்று தொண்டர்களை தூக்கிச்செல்ல வைத்துள்ளார் என்று சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்தனர். மேலும், சிலர், விசிகவில் பலரும்…
Read More...

மெரினா குலுங்கனும்; டெல்லி பார்க்கனும்; அதிமுகவை கைப்பற்ற சசிகலாவின் புதிய அஸ்திரம்!

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5-ம் தேதி மரியாதை செலுத்த செல்லும் சசிகலா, டெல்லி திரும்பிப் பார்க்கும் வகையில் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோத வேண்டும் என விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. நிர்வாகிகளிடம் போன் உரையாடல்,…
Read More...

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதிமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் அவைத் தலைவராக இருந்த மசூதனன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.…
Read More...

டிசம்பர் முதல் எல்லாம் மாறப்போகுது!! புது ரூல்ஸ் அமல்!

சமையல் சிலிண்டர் விலை உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாறவிருக்கின்றன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்...ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. சில மாதங்களில்…
Read More...

தேர்தல் காலங்களில் மூன்றாண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவது…

தேர்தல் காலங்களில் மூன்றாண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால், அதற்கான பணியிட மாறுதலைச் செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையம் அனைத்து துறைகளுக்கும்…
Read More...

உதயநிதி பிறந்தநாளில் இன்னொரு வாரிசு… கலைஞர் குடும்ப உற்சாகம்!

கலைஞர் குடும்பத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி பிறந்தநாளில், இன்னொரு வாரிசு பிறந்திருக்கிறது. இதனால், கலைஞர் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.உதயநிதியின்  அவருடைய தம்பியும் நடிகருமான…
Read More...

மேல்முறையீடு செய்து வேதா நிலையம் மீட்கப்படும்.. கட்சியினரிடையே இபிஎஸ் உறுதி

சேலம் : ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியது செல்லாது என்று அறிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி…
Read More...

செய்திகள்’ருத்ர தாண்டவம்’ படத்துக்கு விருதா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான படம் ருத்ர தாண்டவம். இந்தப் படம் விமர்சகர்களைக் கவரவில்லை. மேலும் சாதிய பிரச்னைகள் தவறான…
Read More...

Exclusive: அத்தையோட ஆன்மா என்னை கைவிடவில்லை; ஸ்டாலின் மேல்முறையீடு செய்யமாட்டார் -உருகும் ஜெ.தீபா!

அத்தையின் ஆன்மா ''எனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை என நினைக்கிறேன். எங்கள் குடும்ப சொத்தை நான் அனுபவிக்க வேண்டும் என்பதே மறைந்த எனது பாட்டி, அப்பா, அத்தை உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்திருக்கும். அதனால் அவர்களது ஆன்மா தான்…
Read More...

சென்னை மேயர் யார்? உதயநிதி பிடிவாதம்! மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! நடக்கப்போவது என்ன?

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் யார் என்று திமுக மேலிடம் முடிவெடுத்த பிறகு தான் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் பொங்கலுக்கு முன்னதாக நகர்புற…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்