Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

தமிழ்நாடு

திடீரென சீறிய அமைச்சர் சக்கரபாணி.. எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழக்கங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் இந்த பொருட்கள் வழங்கப்படுகின்றன.பச்சரிசி, வெல்லம், முந்திரி,…
Read More...

யார் தப்பு செய்தாலும் அவர்கள் தண்டனை அனுபவிப்பது இயல்பு என அமைச்சர் ராஜகண்ணப்பன்……

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடக்கும் சோதனையில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 58…
Read More...

பொங்கல் பரிசு குளறுபடி முதல்வர் ஸ்டாலின்.. நாளையே அவசர மீட்டிங்

பொங்கல் பரிசு பொருட்கள் தொடர்பான தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் புகார்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்த இருக்கிறார். பொங்கலுக்கு முன்பாக சிலருக்கு இந்த பரிசு பொருட்கள் வழங்க முடியாமல் போய்விட்டது.…
Read More...

விஷம் குடித்த பள்ளி மாணவி, மரணம் … நீதி கிடைக்குமா ???

அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த மு.லாவன்யா என்ற மாணவி தஞ்சாவூர் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தார். 10ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றவர். அப்போதே பள்ளி நிர்வாகம் அந்த…
Read More...

மாணவர்கள் ஜாதி பெயரை சொல்லி கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியை! அதிரடி கைது…….

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கீதா. இவர் மாணவ மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருவதாக புகார் எழுந்தது. மேலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை…
Read More...

விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை காணாமல்போனது குறித்த வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூர்…
Read More...

கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்…..

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக செயல்பட்டார்.கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57…
Read More...

மத்திய அரசுக்கு எதிராக இப்படி ஒரு அறிக்கை கொடுங்க முதல்வரே……

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுத்தால் இனி அந்த விழாவையே புறக்கணிப்போம் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.…
Read More...

திமுக ஐடி விங் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா MLA நியமனம்!……

அந்த அணியின் மாநிலச் செயலாளராக இருந்த அமைச்சர் பழனிவேல் தியாரகாரன், அரசுப் பணிகளில் முழுக்கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அவர் அளித்த விலகல் கடிதம் ஏற்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். இதேபோல் திமுக அயலக அணி செயலாளராக மாநிலங்களவை…
Read More...

120 கோடி கடன் நிலுவை – பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி!…..

தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஜவுளி கடைகளில் ஒன்றான திகழ்ந்து வரும் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் வங்கியால் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான முன்னணி தொழில்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்