Tamil News Channel Trichy Tamilnadu India online News Online
Browsing Category

தமிழ்நாடு

பிரதமர் மோடி ஊடகங்களை வலியுறுத்துகிறார்

'ஆழமான' உள்ளடக்கத்தை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவின் சிக்கலான பயன்பாடு குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்குமாறு பிரதமர் மோடி ஊடகங்களை வலியுறுத்துகிறார், இந்தியாவின் முன்னேற்றம் தடுக்க முடியாதது என்றும், தேசம் தனது வெற்றிப் பாதையைத் தொடர…
Read More...

திருச்சிராப்பள்ளி மாவட்ட விற்பனை குழு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்…..

திருச்சிராப்பள்ளி மாவட்ட விற்பனை குழு அலுவலகம் திருச்சி பாலக்கரையில் தலைமை இடம் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக திரு. சுரேஷ் பாபு என்பவர் இருந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு…
Read More...

கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி சமயபுரம் அருகே உள்ள வி துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரை கடந்த 2015 டிசம்பர் 16ஆம் தேதி சமயபுரம் மெயின் ரோட்டில் சுந்தரம் மஹால் கல்யாண மண்டபம் அருகில் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக வி துறையூர்…
Read More...

லஞ்சத்திற்கு பணம் வேண்டாமாம் மாறாக தங்க நாணயம் தான் வேண்டுமாம்…

அடாவடி வசூல் செய்யும் மின்சாரத் துறை ஆய்வு அதிகாரி..... திருச்சி-சென்னை புறவழிச்சாலை பகுதியை ஒட்டியே அமைந்துள்ள மின் வாரிய அலுவலகத்தில் வணிக நிறுவனங்களும், தொழிற்கூடங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களில் லிஃப்ட் அமைக்க மற்றும் *ஆய்வு*…
Read More...

சப்பாத்தி சாப்பிட்ட கல்லூரி விடுதி மாணவிகள் மயக்கம்

திருச்சி  கோட்டை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில்   இந்திரா காந்தி மகளிர்  கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில் விடுதி அறையில் தங்கி படிக்கும் மாணவிகள் கடந்த சனிக்கிழமை இரவு…
Read More...

திருச்சியில் தாய், மகள், பேத்தி தீக்குளிக்க முயற்சி- பரபரப்பு

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதை.தொடர்ந்து வழக்கம் போல் நுழைவாயில் பகுதியில் போலீசார் மனுதாரர்களை சோதனைக்கு உட்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர். இருந்த போதிலும் போலீசின் கண்ணில் சிக்காமல் ஒரே…
Read More...

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் ரயில்வேக்கு சொந்தமான முட்புதர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து இன்று அதிகாலை போலீஸ் கமிஷனர் காமினி ஆலோசனையின் படி உதவி…
Read More...

பெயிண்டரை வெட்டி கொலை செய்த அவரது மனைவியின் கள்ளக்காதலன் போலீஸில் சரணடைந்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் மேல குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆ.சரவணன்(48). வர்ணம் பூசும் (பெயிண்டர்) தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சவுந்திரவள்ளி (45), எழில் நகர் பகுதியில் உள்ள பந்தல்…
Read More...

ஆளுங்கட்சி முக்கிய நபருக்கு ஆதரவாக வழக்கு பதிவு செய்த குன்னம் காவல் ஆய்வாளர்…

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓலைப்பாடி கிழக்கு கிராமத்தில் கடந்த 30/07/2023 தேதியன்று காலை சுமார் 8:00 மணியளவில் கல்லை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் சட்ட விரோதமாக வண்டல் மண் அள்ளி டிராக்டரில் எடுத்து சென்ற…
Read More...

திருச்சி மாவட்ட பெண் அதிகாரியின் பெயரை சொல்லி பிரபல ரியல் எஸ்டேட் அதிபரிடம் 15 லட்சம் ஆட்டைய போட்ட…

பிரபல ரியல் எஸ்டேட் அதிபரிடம் 15 லட்சம் ஆட்டைய போட்ட சர்வே அதிகாரி.... திருச்சியில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் தற்போது பல்வேறு சிக்கல்களில் சிக்கி பத்திரப் பதிவு செய்ய முடியாமல் முடங்கி கிடக்கும் வேலையில் தங்களுக்கு சொந்தமான…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்