Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

தமிழக பட்ஜெட்டில் ‘ரூ’ மாற்றம் – நிதியமைச்சர் சீதாராமன் கண்டனம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் ‘₹’ (ரூபாய்) குறியீட்டை ‘ரு’ என தமிழில் மாற்றியதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட கருத்துகள்: ரூபாய் குறியீட்டின் பாரம்பரிய அங்கீகாரத்தைக்…
Read More...

திமுக அரசுக்கு எதிராக பாஜகவின் முற்றுகைப் போராட்டம்

தாஸ்மாக் ஊழல்: திமுக அரசுக்கு எதிராக பாஜகவின் முற்றுகைப் போராட்டம் சென்னை, மார்ச் 14, 2025 – தமிழகத்தில் திமுக அரசின் கீழ் செயல்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.1000 கோடி ஊழல் விவகாரம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து…
Read More...

உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா பகுதியில் பக்தர்கள்திடீர் சாலை மறியல் போராட்டம்

திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் திருவிழா வருகிற ஏப் 1ம் தேதி தொடங்குகிறத வருகிற 16ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதையடுத்து நிகழ்ச்சி நிரல் தொடர்பான விளம்பர பேனர் தென்னூர் மந்தை பகுதியில் தெய்வீக மகா சபா…
Read More...

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை திருச்சி கே கே நகர் மின்வாரிய அலுவலகத்தில்

திருச்சி மின்வாரிய அதிகாரி உள்பட இரண்டு பேர் சிக்கினர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை திருச்சி கே கே நகர் மின்வாரிய அலுவலகத்தில் ரூபாய் 10, ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செய்பொறியாளர்கள் உள்பட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார்…
Read More...

திருச்சியில் மாவட்ட அமைச்சருக்கு பயந்து அரசு நிலம் ஆக்கிரமிப்பு அகற்ற தயங்கும் கோட்டாட்சியர்…

திருச்சி பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் உள்ள பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் என்ற போலி டி.வி. விற்பனை செய்யும் கடையானது அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. மேற்படி இடத்தை வருவாய் கோட்டாட்சியர்…
Read More...

திருச்சி திருமண கோஷ்டி மினி பஸ் கவிழ்ந்தது விபத்து….

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 25 பேர் ஒரு மினி பஸ்ஸில் இன்று காலை சமயபுரம் நோக்கி புறப்பட்டனர். பஸ்சை உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பஸ் திருவானைக்காவல்…
Read More...

கோவில் நிலத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய விவகாரத்தில் விசாரணை முடித்தும் பத்து மாதங்களாக திருச்சி…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக நகரளவை பதிவேட்டில் உள்ள பெயருக்கும் பத்திரப் பதிவு ஆவணத்தில் உள்ள பெயருக்கும் நேரடி தொடர்பு ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பட்டா பெயர் மாறுதல் செய்ய இயலும் என்ற…
Read More...

திருச்சியில் சார் பதிவாளர் முரளியுடன் கூட்டுச் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்த மூன்று வழக்கறிஞர்கள்…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களும். 408 பஞ்சாயத்துகளும் உள்ளன. இதில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 25 பஞ்சாயத்துக்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு…
Read More...

சாமி தரிசனம் செய்ய வந்த வட மாநில பக்தர் மயங்கி விழுந்து சாவு

திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவரங்கம் ரெங்கநாதர்…
Read More...

திருச்சியில் பெண்ணிடம் வழிப்பறி

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் அகிலா இவர் எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று விடியற்காலை வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இருந்து புறப்பட்டு வந்த அகிலா காந்தி…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்