Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சியில் போலி ஆதார் அட்டை போலி வாக்காளர் அட்டை அதிகமாக வெளி வந்து கொண்டிருக்கிறது

ஆதார் அதிருச்சியில் போலிட்டை போலி வாக்காளர் அட்டை அதிகமாக வெளி வந்து கொண்டிருக்கிறது கண்டு கொள்வார்களா காவல்துறையினர் மற்றும் உளவுப் பிரிவினர் திருச்சியில் போலி பத்திரங்கள் பதிவு செய்வதற்காக போலி ஆதார் அட்டை போலி வாக்காளர் அட்டை…
Read More...

அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவிப்பதில் மோதல்..

மயிலாடுதுறை அருகே அம்பேத்கரின் படத்துக்கு மாலை அணிவிப்பதில் இரு பிரிவினரிடையே மோதல் எற்பட்டு பதற்றம் உருவாகியுள்ளது. மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பேருந்து நிறுத்த பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு ஒரு பிரிவினர்…
Read More...

இன்ஸ்பெக்டருக்கு வந்த மர்ம பார்சல்:

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மர்ம பார்சலை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கச்சொல்லி கொடுத்து விட்டுச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. டிச.6 என்பதால் வெடிகுண்டு ஏதும் இருக்கப்போகிறது என்கிற பரபரப்பில் சந்தேகமடைந்து பாம் ஸ்குவாட் போலீஸார்…
Read More...

பாலியல் வன்கொடுமை; போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பகுதியைசேர்ந்த 32 வயது பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர், அவருக்கு உதவியதாக 7 பேர் மீது போலீஸார்  பாலியல் வன்கொடுமை; போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு: குற்றத்துக்கு…
Read More...

திருச்சியில் நகை பறிப்பு ….

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள பார்க்கில் தன் கணவருடன் வாக்கிங் சென்றுள்ளார் தன் கணவரை நடக்கச் சொல்லிவிட்டு அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்து உள்ளார் இதை கண்காணித்து கொண்டிருந்த இரண்டு நபர்கள்…
Read More...

திருச்சி பாலக்கரையில் கஞ்சா விற்றதாக 3 பேர் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக என்ற வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாலக்கரை போலீஸார் ரெய்டு செய்ததில் மூன்று நபர்கள் சிக்கினர் அவர்களிடம் இருந்து 3 1/2 கிலோ கஞ்சாவையும் ஆயிரம் ரூபாய் பணமும் போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும்…
Read More...

முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து மூன்று சிக்கல்!

மழை பாதிப்புகள் இன்னும் முடிவுக்கு வராததால், திட்டமிட்டபடி அடுத்தகட்ட நகர்வுகளை செயல்படுத்த முடியாத நிலை முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச…
Read More...

அதிமுக அவைத்தலைவருக்கு திமுக அரசு கொடுத்த ரூ.1 லட்சம்; எதற்காக எனத் தெரியுமா?

சென்னை: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு திமுக அரசு கொடுத்துள்ள நிதியும், விருதும் தான் இப்போது பேசு பொருளாக உள்ளது. குமரி மாவட்ட எல்லை மீட்பு போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் பட்டியலில் தமிழ்மகன் உசேனின் பெயரும் இருப்பதால்…
Read More...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; விஜய் மக்கள் இயக்கம் -நாம் தமிழர் கட்சி கூட்டணி?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துடன் கூட்டணி வைக்கலாமே என்ற யோசனையை கேட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொதித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யார் யாருடன் கூட்டணி வைப்பது என ஏகத்துக்கும்…
Read More...

கடவுளை அவமதித்ததாகக் கூறி

கடவுளை அவமதித்ததாகக் கூறி இலங்கையை சேர்ந்த நிறுவன மேலாளர் நடுரோட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானின்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்