Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஸ்டாலின் ஏரியாவில் மாநகராட்சி அடாவடி… குடியிருப்புவாசிகள் குமுறல்!

முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் அவ்வை நகரில் 60 ஆண்டுளாக வசித்துவரும் மக்களின் குடியிருப்புகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, மேம்பால பணிக்காக வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் இந்த நகரை சேர்ந்த 100க்கும்…
Read More...

குடும்ப தகராறில் திருமண நாளிலேயே 21 வயது இளம்பெண் தற்கொலை.

மணப்பாறை டிச15: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை திருமண நாளிலேயே 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணப்பாறை அடுத்த…
Read More...

முறைகேட்டில் சஸ்பெண்ட் ஆனவர் தற்கொலை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ .1.80 கோடி அளவிற்கு நகை கடன் மோசடி விவகாரம். கீரனூர் கூட்டுறவு வங்கியின் செயலாளர் உள்ளிட்ட 2 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் , கீரனூர் கூட்டுறவு…
Read More...

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் மொபைல் ஆப் அறிமுகம்! இப்போது ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து வசதிகளையும், மாற்றங்களையும் செய்வதற்கு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மேரா ரேஷன் என்ற செயலியை…
Read More...

அடுத்தடுத்து கைதாகும் பாஜக ஆதரவாளர்கள்..

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். Maridhas answers என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் மரிதாஸ் என்ற நபர் தொடர்ந்து திமுக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு…
Read More...

வாரனாசி உரையில் மோடி!!!!!

வாரனாசி உரையில் மோடி ஏன் ராணி அகில்யபாய் ஹோல்க்ரையும், சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்கையும் குறிப்பிட்டு சொன்னார் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை வேத காலத்தில் இருந்து வழிவழியாய் இந்துக்களின் தலைநகராய் பொதுநகராய் இருந்தது காசி, பரந்துவிரிந்த…
Read More...

கே.என்.நேருவின் மாஸ்டர் மூவ்: அன்பில் மகேஸுக்கு செக்?

திருச்சி மேயர் வேட்பாளராக தனது மகனை அறிவிக்க கே.என்.நேரு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தாளை திருச்சியில் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர் திமுகவினர்.கால் நூற்றாண்டு காலமாக திருச்சி …
Read More...

திருச்சியில் பழிக்குப்பழி கொலைகள் தொடர்கதையாக

திருச்சி பொன்னேரி புரத்தைச் சேர்ந்த பெலிக்ஸ் வயது 25 தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது இதில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ளது கைவிரல்கள் துண்டிக்கப்பட்டது சம்பவ இடத்திலேயே…
Read More...

.சு.சாமி மீது வழக்கு போட்டீர்களா? மாரிதாஸ் வழக்கில் கோர்ட் கேள்வி!

பிபின் ராவத் மரணம் குறித்து கேள்வி எழுப்பிய சுப்பிரமணியன் சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று மாரிதாஸ் வழக்கில் மதுரை ஹைகோர்ட் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ்Maridhas Answers என்ற பெயரில்…
Read More...

கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாளை, திருச்சி உடன்பிறப்புகள் ஒன்றுசேர்ந்து கொண்டாட

தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாளை, திருச்சி உடன்பிறப்புகள் ஒன்றுசேர்ந்து கொண்டாடி அதகளப்படுத்தியிருப்பது தான் திருச்சியின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக ஓடிக்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்