Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

சவால் விடுகிறார் தமிழக முதல்வருக்கு குஷ்பூ……

தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடக்கவில்லை என முதல்வர் ஸ்டாலினால் கூற முடியுமா என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் சவால் விடுத்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி என்ற ஊரில் உள்ள கிறிஸ்துவப்…
Read More...

திமுக என்ன செய்தது? கேட்கிறார் செல்லூர் ராஜூ…..

முதல்வர் ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காகவே மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.. அத்துடன், மதுரைக்கு அறிவித்த திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி பெறப்பட உள்ளது என்பதையும் முதல்வர்…
Read More...

முதல்வர் ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. தயாராகிறது லிஸ்ட்.. சிக்க போகும் தலைகள்!…..

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து முன்பே செய்தி வெளியாகி இருந்தது. அதன்படி கலப்பட பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் மீண்டும் பொருட்களை வாங்க கூடாது. அவர்களுக்கு டெண்டர்…
Read More...

தலைவருனே தெரியலை.. ராதாரவி சுளீர் பேச்சு.. யாரை தெரியுதா?

இப்போதெல்லாம் கட்சியை யார் நடத்துறாங்க, யார் தலைவர்னே தெரியலை, அதெல்லாம் அரசியல் விவகாரம், நமக்கு எதுக்கு, நான் சினிமாக்காரன் என அதிமுகவை மறைமுகமாக நடிகர் ராதாரவி விமர்சித்து பேசினார். 2019 ஆண்டு பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா…
Read More...

ஹரி நாடார் நீக்கம்! ராக்கெட் ராஜா அதிரடி அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தை சேர்ந்த அ.ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தல் படி மாநில, மாவட்ட நிர்வாகிகளின் படி…
Read More...

மைனர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த பொறியாளர்!!!!30 ஆண்டு சிறை தண்டனை!!!!

செய்த பொறியாளர் அரசுத் தரப்பில், ஜூன் 8, 2019 அன்று, கரூரில் 27 வயதான பொறியாளர், கிராமத்தின் புறநகர்ப் பகுதியில், அவளை விடுவிக்க வந்த 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமி…
Read More...

காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்களை…..

நாமக்கல் மாவட்டத்தில் காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்களை காவல்துறையினர் பல மணிநேரமாக தேடி வரும் நிலையில், அவர்களது நிலைமை என்ன..? சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜெகநாதன் உள்ளார்.…
Read More...

உலகளவில் செல்வாக்குள்ள தலைவர்களில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம்..

உலகளவில் செல்வாக்குள்ள தலைவர்களில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம்.. அமெரிக்க ஆய்வு அமைப்பு தகவல்! உலகளவில் பிரபலமான தலைவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 71 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.…
Read More...

ராகுலை பார்க்க முடிவதில்லை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.. ராகுலுக்கு என்னதான் ஆச்சு?…..

ராகுல் காந்தி எங்கே போனார்? 5 மாநில தேர்தல்கள் நடக்கிற நேரத்தில், ராகுலின் பிரச்சாரங்கள் குறைந்து காணப்பட காரணம் என்ன? ஏன் தீவிர பிரச்சாரத்தில் ராகுல் இறங்கவில்லை என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு…
Read More...

பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் தென்காசி அருகே நடந்துள்ளது.

மாம்பழ ஏலம் தொடர்பான மோதல் கொலை வழக்கில் சிக்கியவர், பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் தென்காசி அருகே நடந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ இலஞ்சியை சேர்ந்தவர் சின்ன இசக்கி என்ற இசக்கி (வயது 38). இவர் ஆட்டோ ஓட்டுநராக…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்