Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

தேர்தல் நேரத்தில் காணொலி காட்சியில்தான் நான் பிரசாரத்தை பேசி முடித்தேன். மக்களை சந்திக்க வர தைரியம்…

திமுக துணை அமைப்புச்செயலாளர் அன்பகம் கலையின் மகன் டாக்டர் கலை கதிரவன்- சந்தியா பிரசாத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் பேசிய போது, ' நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து…
Read More...

ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய பெண்மணியின் அடையாளம் வேண்டி ஆட்சேபணை தெரிவித்த பாஜகவின்…..

வாக்களிப்போரின் அடையாளம் தெரிந்து கொள்ளப்பட வேண்டியது மற்ற வாக்காளர்களின் உரிமை மட்டுமல்ல, வேட்பாளர்களின் கடமையும் கூட என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய…
Read More...

சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு ரவுடிகள் வந்துள்ளனர்…..

கோவையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சென்னை மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து கோவைக்கு ரவுடிகள் வந்துள்ளனர். இந்த ரவுடிகளால் தேர்தலின் போது பிரச்சனை ஏற்படலாம். மேலும், திமுகவை எதிர்த்து வாக்கு சேகரிப்பவர்கள் மீது பொய் வழக்கு பதிவுசெய்து…
Read More...

மாட்டு சாணத்தை ஊற்றுவோம் அப்துல் ரஹீம் எச்சரிக்கை…..

நடிகை குஷ்பு மீண்டும் முஸ்லீம்கள் பற்றி கருத்து எதாவது கூறினால், இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாட்டு சாணத்தை அவர் மீது ஊற்றுவோம். நடிகை குஷ்பு இந்து மதத்திற்கு மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் தேவையில்லாமல் அடிக்கடி முஸ்லீம்கள் பற்றி…
Read More...

தி மு க ஆட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்க தாமரையை வெற்றி பெறச் செய்யுங்கள்

தி மு க ஆட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கவும் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பா ஜ க வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் எனக்கூறி திருச்சியில் வாக்குகள்…
Read More...

பிரதமர் மோடி அவர்கள் முதல்வர் ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறார்…..

பொதுமக்களிடையே பேசிய ஆ ராசா, 'கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பில் 40 எம்பிக்கள் மக்களவைக்குச் சென்றனர். அவர்கள் மூலம் மத்திய அரசிடம் இருந்து நமக்கு எந்தவொரு திட்டமும் கிடைக்கவில்லை. அந்த 40 பேரும் பாஜகவுக்கு அடிமைகளாகவே இருந்தனர். கடந்த…
Read More...

மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டாலின் விவரம் தெரியாமல் பதிவிட்டதற்காக அண்ணாமலை அவர்கள்…..

மேற்கு வங்க ஆளுநர் சட்டப்பேரவையை தற்காலிகமாக முடக்கிவைக்க உத்தரவு பிறத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதால் தான் மேற்கு வங்க சட்டப் பேரவையை ஆளுநர்…
Read More...

ராமாயண மகாபாரத ஒரு குப்பை என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்……

நாடாளுமன்றத்தில் ஜெய் பீம் அல்லாஹு அக்பர் என்று கூறிய திருமாவளவன் தற்போது ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் குப்பை என்று கூறி மத கலவரத்தை தூண்டும் வகையில் கருத்தரங்கில் பேசியுள்ளார். ராமாயண மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்கள் மூளையில்…
Read More...

மேற்கு வங்க சட்டசபையை முடக்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கர்!!….

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் ஜெகதீப் தங்கர் பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர்…
Read More...

உளவுத்துறை எச்சரிக்கையை கண்டு பயந்து போன திமுக…..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஆளும் திமுக பிரச்சாரம் செய்து வந்தாலும், பாஜக, அதிமுக அளவிற்கு வீடு வீடாக பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக, பாஜக அளவிற்கு திமுகவினர் அவ்வளவு பெரிதாக களத்தில் பிரச்சாரம் செய்யவில்லை. மேயர் பதவிகளை திமுகதான்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்