கூட்டணி முறிவு காரணமாக கோவை மாநகராட்சித் தேர்தலில் 13 வார்டுகளில் அதிமுகவெற்றிவாய்ப்பை…
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக போட்டியிட்டது. பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பங்கீடு தொடர்பாக சுமுக உடன்பாடு…
Read More...
Read More...