Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை……

கடந்த 5/7/2022 அன்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பத்தாம் தேதி நடைபெற இருந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடத்தில் பசுமாடு கன்று குட்டிகள் காளை மாடு ஒட்டகம் முதலியவற்றை பொது இடத்தில் வைத்து வெட்டக்கூடாது என்று திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சியில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயண….

பலத்த பாதுகாப்புக்கு இடையில் திருச்சியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமையை மீட்பதற்கான பிரசார பயணம் கடந்த 28 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது. இந்த பிரசார பயணக்குழுவினர் திங்கள்கிழமை திருச்சிக்கு வந்தது. இதையொட்டி…
Read More...

சப்-ரிஜிஸ்டர் உறவினர் வீட்டில் கொள்ளை…..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார் பாலுார் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வசித்து வருகிறார். இவர் முசிறி சப்-ரிஜிஸ்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் மாமியார் வெங்கடலட்சுமியின் வீடு உள்ளது. இந்நிலையில் மாமியார் தனது…
Read More...

திமுக அரசு கண்டித்து திருச்சியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்…

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று 5ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் கன்டோன்மென்ட் பறவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 5…
Read More...

திமுக அரசு கண்டித்து திருச்சியில் நாளை பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை 5ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில்…
Read More...

திருச்சி திமுக கோட்டையினை அடிபணிய வைத்த இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது இரவு நேரம் என்பதால் இரவு நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் போராட்டத்திற்கு விடியல் கிடைக்கும் என்பது தற்போது நிரூபித்து காட்டிய இனிக்கோ இருதயராஜ் எம்எல்ஏ அவர்கள் திருச்சியில் உள்ள இரண்டு திமுக…
Read More...

திருச்சியில் அரசு மருத்துவமனை உள்ள டாக்டர் முக்கிய பிரமுகர்களை கையில் வைத்துக்கொண்டு…

திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையான அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிறப்பு சிகிச்சை பிரிவில் பணிபுரிபவர் டாக்டர் கோகுல். தொடக்கம் முதல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் டாக்டர் கோகுல், மருத்துவ கல்லுாரி…
Read More...

திமுக மேயரை கண்டித்து திமுக எம்எல்ஏ நள்ளிரவில் திருச்சியில் போராட்டம்…..

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அவர்கள் திருச்சி மாநகராட்சியை கண்டித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தியுள்ளார் இது தற்போது திமுக…
Read More...

திருச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டீ கடை ஊழியர் கைது

திருச்சி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கடந்த 14-ஆம் தேதி வீட்டை விட்டு திடீரென மாயமானார் அவரை எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் அவரது பெற்றோர்கள் திருச்சி கன்டோன்மென்ட் காவல்…
Read More...

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியரிடம்

திருச்சி மாவட்டம் லால்குடி மேல தெருவை சேர்ந்தவர் ப. சிவனேசன் (43). விவசாயி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். விவசாயி சிவனேசன் உள்ளிட்ட 6 குடும்பங்கள் லால்குடி வந்தலை மேலத்தெரு பகுதியில் அரசு பள்ளி அருகே 60…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்