Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திருச்சி கன்டோன்மெண்ட் போக்குவரத்து காவல்துறை துணையுடன் ஜங்ஷன் பிரதான சாலையை ஆக்கிரமிப்பு செய்த…

நடவடிக்கை எடுப்பதாக தகவல் தெரிவித்து விட்டு மீண்டும் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.. திருச்சி மாநகரம், கன்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பறவைகள் சாலை மற்றும் ஜங்ஷன் சாலை சந்திப்பு சாலையில் அன்லிமிடெட் வர்த்தக…
Read More...

திருச்சி நவக்கிரக ஸ்தல கோவிலில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள்…

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முத்தரசநல்லூர் அருகே உள்ள பழுர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு விசாலட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் திருக்கோவிலில் அன்னதான கூடம் கட்டுவதற்கு முறையான விதிமுறைகளும் மற்றும் நாளிதழில் டெண்டர் அறிவிப்பு…
Read More...

திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரின் உத்திரவை மதிக்காமல் செயல்படும் வட்டாட்சியர்கள்.

திருச்சியில் இயங்கும் பெரும்பாலான பெண்கள் கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கான விடுதிகள் முறையாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு பெண்கள் மற்றும்…
Read More...

திருச்சியில் குடிபோதை தகராறில் கீழே தள்ளிவிட்டு தொழிலாளி கொலை

திருச்சி கோட்டை காவல் நிலைய சரகம் மதுரை ரோடு நத்தர்ஷா தர்கா பழைய குட்செட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கபூர்காண். இவரது மகன் முகமதுசபிக் (வயது 47). இவரும் நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவில் மார்கெட்டில் வெற்றிலை கடையில் வேலை பார்க்கும் அரியமங்கலம்…
Read More...

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமைச்சர்களுக்கு ஆதரவாக செயல்பட

ஒன்பது வருடங்களாக ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கும் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் புகார் மனு சென்றது..!! திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக…
Read More...

ஊருக்கு தான் உபதேசம் எனக்கில்லை என்ற எண்ணத்தில் செயலாற்றும் மாவட்ட பெண் அதிகாரி….

திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள வட்ட அலுவலகம் தொடர்பான ஒவ்வொரு மனுக்களையும் குறைந்த அளவிலான நேர காலத்திற்கு உரிய தீர்வு உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து கடைநிலை ஊழியர்களையும் விரட்டி வேலை வாங்கும் மாவட்ட பெண் அதிகாரியோ... தன்…
Read More...

மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் நிலத்தில் வழங்கப்பட்ட போலி பட்டாவை ரத்து செய்ய முட்டுக்கட்டை போடுவது…

போலி பட்டா ரத்து புகார் மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன்..!!!!! மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றப்பட்டுள்ளது. இதை…
Read More...

நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம்….

திருச்சி கோயில் நிலத்தில் போலி பட்டா வழங்கிய விவாகரத்தில் முக்கிய நபரான நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம்.... திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையின் அன்றாட பணிகளை கூட அதிரடியாக செய்ய நினைக்கும் D.R.O. அபிராமி…
Read More...

திருச்சியில் உள்ள தருமபுரம் ஆதீன சொத்தில் போலி பட்டா…

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை மீறி தருமபுரம் ஆதீன சொத்தில் போலியான உட்பிரிவு 8A கோப்பு எண் படி பிரபல குழந்தை நல மருத்துவர் சதீஷ்குமார் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி பெயரில் பட்டா பெயர் மாற்றம்....!!! இது தொடர்பாக…
Read More...

கோவில் நிலங்கள் விற்பனை என்ன நடக்கிறது திருச்சியில்

*நில அளவை கோட்ட ஆய்வாளர் ராஜ்குமாருடன் கூட்டுச் சேர்ந்து திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களின் அதிகாரத்தை தன் கையில் எடுத்து பல லட்சங்களை சுருட்டிய மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் & டவுன் சர்வேயர் பரிமளா..!!* *இது…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்