Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஆகாயத்தாமரை அகற்ற மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல ஏதுவாக நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை போர்க் கால அடிப்படையில் விரைந்து முடிக்க தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறை சார்பில்…
Read More...

தூர்வாரும் பணிக்கான நிதியை கல்லா கட்டுவதில் பங்காளி….

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நகர்புறங்களில் செல்லும் உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை சார்ந்த பணியாகும். மேலும், உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் மற்றும்…
Read More...

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இளங்கலை சமூக பணித்துறை இணைந்து ஊழல் எதிர்ப்பு மன்றம் மற்றும் விரிவாக்க புலன் சார்பில் திருச்சி வயலூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி திருமதி. மணிமேகலை முருகேசன் தலைமையில் நடைபெற்றது.…
Read More...

திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை….

மாவட்ட ஆட்சியரிடம் திருச்சி மாநகர் அமமுக சார்பில் மனு* குறைதீர்க்கும் நாளையொட்டி, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், திருச்சியில் பெருகிவரும் போதை மருந்து மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி விற்கப்படும் போலி மதுபானங்கள் பற்றி,…
Read More...

மூதாட்டியை ஓராண்டாக அலைக்கழிக்க வைக்கும் டவுன் சர்வேயர் லெனின்….

மூதாட்டியை ஓராண்டாக அலைக்கழிக்க வைக்கும் டவுன் சர்வேயர் லெனின் அரசு மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி..!! பட்டா பெயர் மாற்றம் தொடர்பான முறைகேடுகளை தடுக்கவும், இடைத்தரகர்கள் தலையீடு முற்றிலும் ஒடுக்கவும்,…
Read More...

தாயுமானவர் கோயில் நிலத்தில் முறைகேடான பட்டா வழங்கிய புகாரில் சர்வேயர் பரிமளாவிற்கு ஆதரவாக செயல்படும்…

திருச்சி மாவட்டம் திருச்சி மேற்கு வட்டம் கோ அபிஷேகபுரம் கிராமம் ஒத்தக்கடை பகுதி நகரளவை வார்டு K(AB), பிளாக் 20 நகரளவை எண் 1 முதல் 120 வரையிலான புல எண்களில் உள்ள சொத்துக்கள் தருமபுர ஆதீன சொத்து என புகார் மனுவில் குறிப்பிடாத நிலையிலும்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பள்ளி ஆசிரியருக்கு வெட்டு மாணவன் துணிகரம்

திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஜுலை.29 மாலை 3:30 மணியளவில் தற்காலிக பணியில் சிவக்குமார் ஆசிரியர் மாணவர் ஒருவரால் வெட்டப்பட்ட நிலையில் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி. இச்சம்பவத்தால் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள்,…
Read More...

திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியப்பன் வயது 59. இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்…
Read More...

போலி சர்வேயர் பார்த்திபன் கைக்குள் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம்..!!!

தமிழகத்தில் உள்ள நில அளவைத் துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக சர்வேயர்கள் நியமனம் செய்யப்பட்ட பிறகும் கூட திருச்சி ஸ்ரீரங்கம் வட்டத்தில் பல ஆண்டுகளாக சர்வேயர் என கூறிக் கொண்டு பார்த்திபன், ரமேஷ்…
Read More...

உயர்நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு…

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலமானது திருச்சி மேற்கு வட்டம், கோ-அபிஷேகபுரம் கோட்டம், நகரளவை வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண்: 8-ல் உள்ள 0.9869.4 ச.மீ. நிலத்தில் வட்டத் துணை ஆய்வாளர் கதிர்வேல் மற்றும்…
Read More...
Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்