Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

5 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு பிடிபட்டது

0

நேற்று காஷ்மீரில் போலீஸ் எஸ்ஐ வீரமரணம் அடைந்தார் இதன் தொடர்ச்சியாக வனப்பகுதியில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 5 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மருந்து  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் வெடிகுண்டு தடுப்பு போலீசார் அதை செயலிழக்க செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது மேலும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்