அருண் பாபு 36/
த/பெ காமராஜ்
திருச்சி என்பவர் கோட்டை ஸ்டேஷன்
ரோட்டில் உள்ள
பிட்னஸ் இன் பிட்னஸ் ஜிம் சென்ட்ரலில் ஜிம் மாஸ்டராக இருந்து வருவதாகவும் இன்று காலை10.20 மணிக்கு
ஜிம்முக்கு எதிரில் நின்று கொண்டிருக்கும் பொழுது செவன் ஹில்ஸ் பாலன் என்பவர்ரின் அடியாட்கள் 3 பேர் தன்னை வெட்டியதாகவும் மேற்படி செவன் ஹில்ஸ் பாலுவின் மகள் சரண்யா என்பவர் தான் வேலை பார்க்கும் ஜிம்முக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது தனக்கு பழக்கம் இருந்ததாகவும் அதனால் கோபமுற்ற மேற்படி செவன் ஹில்ஸ் பாலு
மூன்று அடையாளம் தெரியாத நபர்களை வைத்து தன்னை அரிவாளால் வெட்டியதில் வலது கையில் காயம் பின் மண்டையில் வெட்டுகாயமும் ஏற்பட்டுள்ளது உயிருக்கு பயந்து தப்பித்து சித்தார் ஹாஸ்பிடல் ஓடி
ஒளிந்ததாகமும் அப்பொழுது ஹாஸ்பிடல் மெடிக்கலில் பொருட்களை அடித்து நொறுக்கியதாவும் தகவல்