பள்ளி கல்வித்துறை அமைச்சரின் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி: = டிசம்பர் 20: =திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் ,நல்லூர் ஊராட்சி ,பில்லு பட்டியில் தமிழக முதல்வர் அவர்களின் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு தொடங்கி வைக்கப்பட்ட முதல் இன்று வரை கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது.இவ்வகையில் 20. 12 .2021 இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி இனிப்புகளுடன் துவங்கப்பட்ட நிகழ்ச்சி பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.பின்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உடன் நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் .சின்னக்காளை, துணைத் த் தலைவர்.அழகுசாமி ,PTA சின்னையா, SMC . அன்பு செல்வி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, பள்ளியின் துணை ஆசிரியர், ஆசிரியைகள்,மணப்பாறை கல்வி மாவட்ட தன்னார்வலர் ஆசிரியர் காந்தி, பள்ளியில் பயிலும் பள்ளிக் குழந்தைகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள்,