புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ .1.80 கோடி அளவிற்கு நகை கடன் மோசடி விவகாரம்.
கீரனூர் கூட்டுறவு வங்கியின் செயலாளர் உள்ளிட்ட 2 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் , கீரனூர் கூட்டுறவு வங்கிச் செயலாளர் நீலகண்டன் , தூக்கிட்டுத் தற்கொலை.
கீரனூரில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் , நீலகண்டன் தூக்கிட்டுத் தற்கொலை – போலீசார் விசாரணை.