Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அண்ணாமலை‌ BE, IIM, IPS அவர்களின் நடைபயணம் ஓர் பிரம்மாஸ்திரம்..!”

0

உயர்திரு. அண்ணாமலை‌ BE, IIM, IPS அவர்களின் நடைபயணம் ஓர் பிரம்மாஸ்திரம்..!” 600- இளைஞர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை உடன் நடக்கிறார்கள்.!

அனைத்து மத்திய அமைச்சர்களும் உடன் நடக்க இருக்கிறார்கள்.!

ஸ்மிரிதி இரானி- 100- கிலோ மீட்டர்கள் உடன் நடக்க இருக்கிறார்கள்.!

நிர்மலா சீதாராமன் தஞ்சாவூரில் உடன் நடப்பார்.!

வானதி சீனிவாசன் கோயம்புத்தூரில் அண்ணாமலை BE, IIM, IPS அவர்களுடன் நடப்பார்கள்.!

பி‌.ஜே.பி முதலமைச்சர்கள் , மாவட்டத் தலை நகரங்களில் உடன் நடந்து , உரை நிகழ்த்துவார்கள்.!

அனைத்து பாஜக எம் பிக்கள் அனைவரும் , தமிழக விஜயம் செய்து உடன் நடக்க இருக்கிறார்கள்.!

மருத்துவ குழாம், தனி வக்கீல்கள்., சட்ட நிபுணர்கள் தயார் நிலையில் வைக்க படுவார்கள்.!

தக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.! 4- மாதத் திட்டம் வரையறை செய்யப் படுகிறது.!

மதுரையில் நடைபெறும் நடை பயண நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொள்கிறார்கள்.!

அண்ணாமலை BE, IIM, IPS நடை பயணம் சென்னை கோபாலபுரத்தில் நிறைவடையும்.!

சென்னை நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் திறன்மிகு. நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் கலந்துக் கொள்கிறார்.!

ஆக இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வாண வேடிக்கைகளுக்கு தயாராகிவிட்டது.!

நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் இந்த செய்தியை அனைவருக்கும் அனுப்புங்கள் நாமும் நம் தாய்த்திருநாட்டின்🇮🇳 நலனுக்காக திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் நடை பயணத்தில் அந்தந்த ஊர்களில் பங்கு கொண்டு🤝 இந்த நடை பயணத்தை மேலும் சிறப்படையச் செய்வோம்.! . . என்றென்றும் அன்புடனும் எம்பெருமான் ஈசனின் நல்லாசிகளுடனும் தேசியப்பணியிலும் தெய்வீகப்பணியிலும் …..

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்