திருச்சி பிஜேபி பிரமுகராக இருந்து வரும் திருச்சி சூர்யா அவர்களின் மாமியார் வீடு திருச்சி வாசன் வேலி பகுதியில் உள்ளது இன்று இரவு 7 மணி அளவில் ஏழு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் ஒன்று திருச்சி சூர்யா அவர்களின் வீட்டில் கல் எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளது இதில் கார் டிரைவர் காயம் அடைந்துள்ளார் அவரே அரசு மருத்துவமனையை அனுமதி செய்து உள்ளனர். தற்போது திருச்சி பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சூர்யா வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது காவல்துறையினர் சிசிடி கேமரா பதிவான காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளது மேலும் சோமரசம்பேட்டை பகுதி பரபரப்பாக உள்ளது