கோவில் அருகே சுடுகாடாக முயற்சி பாதிரியார்களை தடுத்து நிறுத்திய ஹிந்து அமைப்பினர் சங்கரன்கோவில் திருநெல்வேலி சாலையில் திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக சங்கரன்கோவில் பாதிரியார்கள் முயற்சி செய்து பிணத்தை கொண்டுவந்து இரண்டு கோவில்களுக்கு நடுவே குழியை தோண்டி சுடுகாடாக முயற்சி செய்துள்ளனர் உடனடியாக தகவல் அறிந்த இந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை புதைக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்கள் இதில் அரசுக்கு சொந்தமான தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் இந்து தெய்வங்களையும் இழிவாக பேசி தடுத்து நிறுத்தி அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர் ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் முற்றியதில் தகவலறிந்த சின்ன கோவிலாங்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்ட பாதிரியார்களை எச்சரித்தனர்