கோவில் சொத்து, வரவு – செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான் அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ தமிழக அரசின் வேலை அல்ல. சிவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை கொண்டாடவுள்ள நிலையில், அறநிலையத்துறை அமைச்சரின் பணி பூஜை புனஷ்காரங்கள் செய்வதல்ல என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் மட்டும் தமிழக அரசு எப்படி தலையிட்டது பூஜை முறைகளை மாற்றுவதும் பூஜை முறைகளில் தலைவரும் இதுபோன்ற செயல்களுக்கு தமிழக அரசுக்கு என்ன உரிமை உள்ளது மேலும் கோவிலில் வரும் காணிக்கை எடுத்து கல்லூரி கட்டுவதும் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கும் தமிழக அரசுக்கு யார் அனுமதி கொடுத்தது வீரமணி நோக்கமே ஹிந்து கோவில்களை இந்து மதத்தையும் அழிப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை இது மற்ற மதங்கள் வளர்வதற்கான வழிகாட்டுதல் மட்டும்தான் இதற்கு வீரமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வன்னியரசு போன்றவர்கள் மும்முரமாக செயல்படுகிறார்கள் மதசார்பற்ற அணி கூறிக்கொள்வது அப்பட்டமான பொய் இந்து அறநிலைத்துறை வெறும் கணக்கு வழக்கு பார்ப்பதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றால் அவர்களுக்கு கோவிலுக்குள் என்ன வேலை கோவிலை விட்டு முதலில் வெளியேற வேண்டும் என்று பொங்கி எழும் இந்து அமைப்பினர். இந்து மதத்தை அளிக்கும் நோக்குடன் செயல்படும் கீ வீரமணி வன்னியரசு திருமாவளவனை இந்து அமைப்பினர் வன்மையாக கண்டிக்கின்றனர் .இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாரதெரிவித்துள்ள
விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆன்மிக பரப்புரையை அரசே முன்னெடுப்பது திராவிட கருத்தியலுக்கு எதிரானதாகும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இச்செயலை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.