கலைஞர் குடும்பத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி பிறந்தநாளில், இன்னொரு வாரிசு பிறந்திருக்கிறது. இதனால், கலைஞர் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.உதயநிதியின் அவருடைய தம்பியும் நடிகருமான அருள்நிதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியால் கலைஞர் குடும்பத்தினரை உற்சாகத்தில் உள்ளனர்.